விவசாயிகளை திட்டமிட்டு படுகொலை செய்த ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அநீதிக்கு எதிராக பிப். 21 தமிழ்நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! - தோழர் பெ.சண்முகம் #TNFS #farmersDied #AshishMishra #Allakabad #HighCourt
#FarmersDied #TNFS #AshishMishra #Allakabad #highcourt