CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிக்கு 1 ரூபாய்; அம்பானிக்கு 140 ரூபாய் - தோழர் @VijooKrishnan@twitter.com , அகில இந்திய இணைச் செயலாளர்,

#farmerslivesmatter #garlic #AmbaniGroups #Modi4Corporates #BJPDestroyingINDIA #AIKS #privatisation #BJPBetrayedFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அனில் அம்பானியின் நிறுவனங்கள் வங்கிகளிடம் ரூ 86,188 கோடி மோசடி

தேசிய சொத்துக்களை கூட்டுக் கொள்ளை களவாணி முதலாளிகளிடம் தாரை வார்ப்பது;
இதுதான் ஆளும் பாஜக நமது தேசத்தை கொண்டு செல்லும் அழிவு பாதை! - @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com

#cpim #farmers #AmbaniGroups #BJPFails #Modi4Corporates

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

2020ல் அம்பானி உலகில் நான்காவது பணக்காரர்.

இந்திய பொருளாதாரம் மோசமாக மாறியது.

கடந்த ஆறு ஆண்டுகளாக அம்பானியை மேலும் பணக்காரராக ஆக்கவும் இந்தியர்களை ஏழைகளாக ஆக்கவும் மோடி ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்தார்.

#Aatmanirbhar #AmbaniNirbhar #AmbaniGroups #Modi4Corporates

Last updated 4 years ago