சென்னை மாநகர எல்லை அரக்கோணம் வரை விரிவடைகிறது! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்.. https://patrikai.com/chennai-city-limits-will-extend-to-arakkonam-minister-tha-mo-anbarasan-information/ via @patrikaidotcom@twitter.com
#Chennai #CityLimit #Arakkonam #Achirapakkam #Vision2046 #TamilNadu @thamoanbarasan@twitter.com
#tamilnadu #Vision2046 #Achirapakkam #Arakkonam #CityLimit #Chennai
"பாமகவுக்கு தொடர்பில்லையாமா, அவங்க கூட்டணி கட்சி அதிமுகவுத்தான் தொடர்பாம்."
RT @ThanthiTV@twitter.com
அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் பாமகவிற்கு தொடர்பு இல்லை
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான விசாரணை குழு தகவல்.
#Arakkonam | #MurderCase
🐦🔗: https://twitter.com/ThanthiTV/status/1381922157069021185
“வன்னியர் இனமான உரிமைக்காப்பு அறிவுசார் பிரச்சார இயக்கம்” தொடங்கும் தனது முயற்சியினை @drramadoss@twitter.com அவர்கள் கைவிட வேண்டும். ஏனெனில் சாதிய அணிசேர்க்கை சமூக முன்னேற்றத்திற்கு ஒருபோதும் பலனளிக்காது - @kbcpim@twitter.com #CPIM #Arakkonam #Sohanur #DalitYouthMurder https://bit.ly/3uIgO1l
#cpim #Arakkonam #Sohanur #DalitYouthMurder
அரக்கோணம் தலித் இளைஞர்கள் படுகொலை: இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது... செய்த சாதிவெறியர்களுக்கு அரசு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்" - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #Arakkonam #Sohanur #DalitYouthMurder #DalitLivesMatters More : https://youtu.be/EGqHGiQ-stw @kbcpim@twitter.com
#cpim #Arakkonam #Sohanur #DalitYouthMurder #DalitLivesMatters
அரக்கோணம் சோகனூரில் தலித் இளைஞர்கள் தாக்கி படுகொலை செய்யப்பட்டதையொட்டி #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். #Arakkonam #Sohanur #DalitYouthMurder #DalitLivesMatters #stopviolenceagainstdalits
#cpim #Arakkonam #Sohanur #DalitLivesMatters #StopViolenceAgainstDalits #DalitYouthMurder
அரக்கோணம்-சேலம் இடையே வாரம் 5நாள் சிறப்பு ரெயில்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு
https://www.patrikai.com/arakkonam-salem-special-train-5-days-a-week-southern-railway-notice/ #arakkonam #salem #special #train #5days #week #southernrailway #notice @GMSRailway@twitter.com
#notice #southernrailway #week #5Days #train #special #salem #Arakkonam