RT @TThenarasu
“தேராமன்னா செப்புவதுடையேன்!”
#ArrestKillersofJayarajAndBennix
#ArrestKillersOfJayarajAndBennix
RT @Mkstalin
#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன.
கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu-க்கு நான் நினைவூட்ட வேண்டுமா?
#JayarajandBennix #ArrestKillersOfJayarajAndBennix
டேய்ய். நான்-லாம் சம வயது / role-ல இருக்கிற பசங்க கிட்ட சும்மா பேசுறதுக்கே தயங்குவேன். ஒரு பதவில இருக்க நீதிபதிய இவ்ளோ தில்லா திட்டியிருக்கீங்க.. 🤐 imagine the support they shud hav got to speak lyk this.
RT @isai_@twitter.com
"உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா" என்று நீதிபதியை பார்த்து ஒரு காவலர்(PC) திட்டுமளவிற்கு கேடுகெட்ட காவல்துறையை உருவாக்கியுள்ளார் நமது காவல்துறை அமைச்சர் @EPSTamilNadu@twitter.com! 👌🏽 #ShameOnEPSgovt
#ArrestKillersOfJayarajAndBennix
#ArrestKillersOfJayarajAndBennix #ShameOnEPSgovt
RT @Kalaignarnews
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சிறையில் கொடூரமாகத் தாக்கிவிட்டு, மருத்துவமனைக்கு வெளியே அவர்களுக்கு ஒன்றுமே இல்லை நலமாக இருக்கிறார்கள் என மக்களிடம் பொய் சொல்லும் சாத்தான்குளம் முன்னாள் ஆய்வாளர் ஶ்ரீதர்!
#Sathankulam #ArrestKillersOfJayarajAndBennix #PoliceBrutality
#Sathankulam #ArrestKillersOfJayarajAndBennix #policebrutality