CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., அவர்களின் கோரிக்கையை ஏற்று கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தேர்வுக்கு கடைசி தேதியை 30.06.2021 வரை நீட்டித்து அறிவித்துள்ளனர். @SuVe4Madurai@twitter.com

#Kalpakkam #AtomicResearchCenter #exam #MaduraiMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தேர்வை நீட்டிக்க கோரி சு.வெங்கடேசன்.எம்.பி., கடிதம் @SuVe4Madurai@twitter.com

#Kalpakkam #AtomicResearchCenter #exam #InternetFacility #ExtendExaminationdate #MaduraiMPDemands

Last updated 3 years ago