பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் தலைமையகம் முன்பு ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம். #PetrolDieselPriceHike #lpgpricehike #ModiFailed #AutoDrivers #AutoDriversUnion More: https://youtu.be/UQBu9XGsJQM
#Petroldieselpricehike #lpgpricehike #modifailed #autodrivers #AutoDriversUnion