ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் - அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு போதிய மானியம் வழங்குக.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கடிதம். #CPIM #Covai #AvinasilingamUniversity #Subsidy #PRNatarajanMP @PRNatarajan@twitter.com
#AvinasilingamUniversity #cpim #covai #subsidy #PRNatarajanMP