ஜிஎஸ்டி உயர்வு; மோடி அரசே...! அதானி, அம்பானியை வளர்த்தது போதும் - தோழர் @uvasuki@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #GST #AdaniGroups #Ambani #BJPGovt #ModiFails #PriceHike #BJP4Corporates #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
#cpim #gst #AdaniGroups #ambani #BJPGovt #ModiFails #pricehike #BJP4Corporates #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
8.1% ஆக இருந்த தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைத்து உழைக்கும் மக்கள் மீது மோடி அரசாங்கம் கொடூரத் தாக்குதல்... #BJPFailed #BJP4Corporates
நாட்டின் சொத்துக்களை சூறையாட அனுமதித்த பாஜகவுக்கு கைமாறாக ரிலையன்ஸ் போலிச் செய்திகளுக்கும் வெறுப்பு பிரச்சாரத்திற்கு நிதி அளித்துள்ளது அம்பலம்... #BJPFailed #BJP4Corporates #FakeNews #HateCampaigns
#BJPFailed #BJP4Corporates #fakenews #HateCampaigns
"விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க.வுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் (#NoVoteForAntiFarmerBJP)" என்ற பிரச்சாரத்தை எஸ்.கே.எம் (சம்யுக்தா கிஷான் மோர்ச்சா) மேற்கொண்டது - தோழர் @VijooKrishnan@twitter.com அகில இந்திய இணைச் செயலாளர் #AIKS #BJP4Corporates #NoVoteForAntiFarmerBJP #Modi4Corporates
#NoVoteForAntiFarmerBJP #AIKS #BJP4Corporates #Modi4Corporates
உழைக்கும் மக்களுக்கு கேரளா... கார்ப்பரேட்டுகளுக்கு குஜராத்...
உழைப்பாளிகளை கசக்கிப் பிழிந்து கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் குஜராத் மாடல் - தோழர் @drthomasisaac@twitter.com பொருளாதார அறிஞர் #CPIM #Kerala #KeralaLeads #LDFGovt #LDF4Peopele #LeftIsAlternative #BJP4Corporates #ModiFails
#kerala #KeralaLeads #LDFgovt #LDF4Peopele #LeftIsAlternative #cpim #BJP4Corporates #ModiFails
சிறுகுறு தொழில் முதல், விவசாயம் வரை பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு போய்விட்டது - தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா , பொருளாதார அறிஞர் #Unemployment #Privatisation #BJP4Corporates #PeopleSufferedPoor #IndianEconomy #BJPBetrayedPeople #BJPBetrayedIndia More : https://youtu.be/rTGLVHqPgGw
#unemployment #privatisation #BJP4Corporates #PeopleSufferedPoor #IndianEconomy #BJPBetrayedPeople #BJPBetrayedIndia
தடுப்பூசி பற்றாக்குறை காலத்தில் தனியாருக்கு 25% கொள்முதல் அனுமதி தவறானது... #CPIM #CovidSecondWave #CovidVaccine #FreeVaccine #SupremeCourt #Privatisation #BJP #BJP4Corporates #BJPBetrayedPeople
#cpim #COVIDSecondWave #covidvaccine #BJPBetrayedPeople #FREEVaccine #supremecourt #privatisation #bjp #BJP4Corporates
கடந்த 7 ஆண்டுகளில் ரூ 11,43,354 கோடி வாராக்கடன் தள்ளுபடி; இத்தொகை மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசிகள் வாங்க போதுமானவை! #Debts #WriteOff #Oxygen #Medicines #CovidVaccines #healthCare #privatisation #corruption #BJPfails #BJP4Corporates #BJPbetrayedpeople
#BJP4Corporates #BJPBetrayedPeople #debts #writeoff #oxygen #medicines #COVIDvaccines #healthcare #privatisation #corruption #BJPFails
திங்கிற சோத்துல மண் அள்ளிப் போடும் அதிமுக - பிஜேபி கூட்டணியை தோற்கடிப்போம்! #TNElection2021 #DefeatADMKBJP #BJP4Corporates #ADMKFails #SaveTamilnadu
#TNElection2021 #defeatadmkbjp #BJP4Corporates #admkfails #SaveTamilnadu
BSNLக்கு இன்று வரை 4Gக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் ஜியோவிற்கு தொடங்கிய நாளே கொடுக்கப்பட்டது. BSNLஐ நலிவடையச் செய்து ரிலையன்ஸ் ஜியோவிற்கு கொடுப்பதற்கான சதியே இது - செல்லப்பா, தலைவர் #BSNLEU #Reliance #Jio #BJPFailed #BJP4corporates More: https://youtu.be/2XYNo9unBU0 @redpixnews@twitter.com
#BSNLEU #reliance #jio #BJPFailed #BJP4Corporates
மோடியின் கொள்கைகள் காரணமாக மக்களின் வருமானமும் வாழ்வாதாரம் சிதைந்த நேரத்தில் பணக்காரர்களின் சொத்துக்கள் மேலும் உயர்ந்ததில் ஆச்சரியம் இல்லை - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #BJP4Corporates #BJPFailed #ModiFailed
#cpim #BJP4Corporates #BJPFailed #modifailed
கார்ப்பரேட்டுகளின் முறைகேடான நிதி தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக லாபம் அடைவது பாஜக; இதை தடை செய்ய கோரிய மனுக்களை இதுவரை உச்சநீதிமன்றம் விசாரிக்கவில்லை ஏன்? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #BJP4Corporates #Supremecourt #ElectoralBonds #ModiDestroyingIndia @SitaramYechury@twitter.com
#cpim #BJP4Corporates #supremecourt #ElectoralBonds #ModiDestroyingIndia
கார்ப்பரேட்டுகளின் முறைகேடான நிதி தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக லாபம் அடைவது பாஜக; இதை தடை செய்ய கோரிய மனுக்களை இதுவரை உச்சநீதிமன்றம் விசாரிக்கவில்லை ஏன்? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #BJP4Corporates #Supremecourt #Election Documents #ModiDestroyingIndia @SitaramYechury@twitter.com
#election #supremecourt #ModiDestroyingIndia #cpim #BJP4Corporates