CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் மிகப்பெரிய அரசியல் நாடகத்தை பாஜகவும், மோடி அரசும் நடத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டை குறிவைத்து இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் - @kbcpim@twitter.com More: bit.ly/3OyM662

#cpim #kashitamilsangamam #BJPBetrayed

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒன்றிய அரசே, தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ 28,000 கோடியைத் தருக! - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #Modigovt #BJPFails #schemes #Modi4Corporates #BJPBetrayed #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

“வெறுப்பை விதைத்து ஆதாயம் தேடுபவர்களை DYFI எப்போதும் எதிர்த்து நிற்கும்”!

வரலாறு கருத்துக்களை உருவாக்குகிறது, வெறுப்பின் புல்டோசர்களை அல்ல - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #dyfi #DYFIConference #Modigovt #ModiTerror #BJPBetrayed #pricehike #PeopleSufferedPoor

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இட ஒதுக்கீட்டு காலி இடங்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசு கவனமாக தவிர்ப்பது ஏன்? - தோழர் @suve4madurai@twitter.com எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#GovtJobVacancies #socialjustice #reservation #BJPBetrayed #cpim #SuVenkatesanMPdemands

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்களைச் சுரண்டு - மாநிலங்களை ஏமாற்று - பாஜகவின் வரி விதிப்பு, வரிப் பகிர்வு 'கொள்கை' @cpmkanagaraj@twitter.com

#bjp #taxpolicy #BJPBetrayed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

RT @tncpim@twitter.com

ஏர்டெல், வோடபோன் 25% கட்டண உயர்வு; ஒன்றிய அரசு தலையிட்டு நிறுத்த வலியுறுத்தல்...
தன் சொந்தப் பிள்ளை BSNL ஐ அனாதையாய்விட்ட அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும் - @suve4madurai@twitter.com

🐦🔗: twitter.com/tncpim/status/1464

#bsnl #cpim #airtel #vodafone #Modi4Corporates #BJPBetrayed #SavePublicSector #SaveNation #privatisation #pricehike #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஏர்டெல், வோடபோன் 25% கட்டண உயர்வு; ஒன்றிய அரசு தலையிட்டு நிறுத்த வலியுறுத்தல்...
தன் சொந்தப் பிள்ளை BSNL ஐ அனாதையாய்விட்ட அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும் - @suve4madurai@twitter.com

#privatisation #Modi4Corporates #cpim #airtel #vodafone #bsnl #pricehike #BJPDestroyingINDIA #BJPBetrayed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் ஹன்னன் முல்லா, துணைத் தலைவர் தோழர் என்.கே.சுக்லா உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களும் மாநில நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

#mekedatudam #CauveryWater #BJPexposed #BJPBetrayed #farmersprotest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மேகதாது அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்த ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து அண்ணாமலை போராடத் தயாரா? மாநிலத்துக்கு ஒரு வேடம் போடும் பாஜகவை அம்பலப்படுத்துவோம்! - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#BJPexposed #mekedatudam #CauveryWater #BJPBetrayed #farmersprotest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மேகதாது அணைப் பிரச்சினை; தமிழகத்தின் நீர் உரிமையை மறுக்கும் கர்நாடக @cmofkarnataka@twitter.com ... நாடகமாடும் @bjp4tamilnadu@twitter.com தலைவர்...

#tamilnadu #mekedatudam #CauveryWater #BJPBetrayed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மேகதாது அணைப் பிரச்சினை; ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சணை... தமிழகத்தின் நீர் உரிமையை மறுக்கும் கர்நாடக @cmofkarnataka@twitter.com ... நாடகமாடும் @bjp4tamilnadu@twitter.com தலைவர்...

#mekedatudam #CauveryWater #BJPBetrayed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"மருத்துவம் மாநிலப் பட்டியலில் இருக்கையில் மருத்துவக் கல்வியை ஒன்றிய அரசாங்கம் பறித்துக் கொள்வது கூட்டாட்சி தத்துவம் மீது அம்பு எய்தும் செயல். அதை அனுமதிக்கக் கூடாது" - @cpmkanagaraj@twitter.com More: youtu.be/PfyS72nFRyk

#cpim #neet #BJPBetrayed #supremecourt #AKRajanCommittee

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முதலைகள் உண்ணும் பொழுதுதான் கண்ணீர் விடும். வருத்தமாக இருக்கும் பொழுது கண்ணீர் விடாது.

#Modigovt #BJPFails #BJPBetrayed #COVIDSecondWave

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்தியாவில் தடுப்பூசி எங்கே? பிரதமர் எங்கே? @PMOIndia@twitter.com

#COVIDSecondWave #BJPBetrayed #covidvaccine #Vacine4All #BJPDestroying #ModiFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

“உலகம் இந்தியாவை மேலும் மேலும் கவனித்துக் கொண்டிருக்கிறது. - பிரதமர் மோடி.

ஆம்! கோவிட் தொற்று எதிர் கொள்வதில் இந்தியாவின் தோல்வியை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது

#BJPBetrayed #COVID19 #BJPGovt #IndiaFightsCorona #PeopleSufferedCorona #ModiFails #ModiDestroyingIndia

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

செப். 14 நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் நாளில்

இடதுசாரி கட்சிகள், மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.

#privatisation #Cooperativeloans #FarmerReliefFund #ModiDestroyingIndia #BJPBetrayed #cpim #LetfParties #protest #BJPGovt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

செய்தி: ரிலையன்ஸ் குழுமத்தின் இரண்டு நிறுவனங்கள் இணைந்து ரூ1,52,318 கோடி பெற்றன. ஆனால் ஒரு ரூபாய் கூட வரி கட்டாமல் வஞ்சகம்! Reliance

#tax #gst #ModiDestroying #Modi4Corporates #BJPBetrayed

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மிகைபடுத்தப்பட்ட இந்த நடுஇரவு கூட்டம் உண்மையில் செய்தது என்னவெனில் இந்திய பொருளாதாரத்தை நீண்ட இருளில் மூழ்கடித்ததுதான்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #gst #IndianEconomy #EconomyFallDown #ModiLies #ModiFails #BJPBetrayed #BJPDestroying #parliment

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாங்கள் போராடுவது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக! நீங்கள் விரும்புவதோ சுடுகாட்டு அமைதியை. ஏனென்றால் பிணங்களை வைத்துத்தானே உங்கள் அரசியல்!
நாங்கள் எப்போதுமே சுடுகாட்டு அமைதியை விரும்புவதில்லை - தோழர் பெ.சண்முகம்

#graveyard #protest #revolution #BJPBetrayed #cpim

Last updated 4 years ago