CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13257 posts · Server mastodon.social

பேரு வச்சயே, சோறு வச்சயா? என நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி கேள்வி.

#farmersfund #FarmersLoan #BJPBetrayedFarmers #ModiBetrayedFarmers #farmerslivesmatter

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13253 posts · Server mastodon.social

ஒன்றுபட்ட பேரெழுச்சி நமது வெற்றிக்கு வழிகாட்டும்!

Listen More on : spoti.fi/3iZCzZW

#farmersprotest #farmerslivesmatter #BJPBetrayedFarmers #ModiDestroyingIndia #AgricultureBill

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசின்‘மோசடிக்கு எதிரான போராட்டம்’

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு (சம்யுக்த கிசான் மோர்ச்சா) அறைகூவல்...

#AIKS #SamyuthaKissanMocha #protest #msp #BJPGovt #ModiFails #BJPBetrayedFarmers

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வேளாண் விளைபொருட்களுக்கு ஆதார விலை அற்ப உயர்வு - பாஜக அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் - அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் #ModiFailed

#MinimumSupportPrice #BJPBetrayedFarmers #farmersprotest #AIKSProtest

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் மீதான மத்திய வரி ரூ 9.48 ஆகவும், டீசலுக்கு ரூ 3.56 ஆகவும் இருந்தது - தோழர் @drthomasisaac@twitter.com மத்தியக்குழு உறுப்பினர்

#cpim #petrol #diesel #pricehike #Modigovt #BJPFails #BJPBetrayedFarmers #BJPDestroyingINDIA #BJPBetrayedPeople

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வேலை கேட்டு திருச்சி நோக்கி 3000 கி.மீ. சைக்கிள் பயணம் செல்லும் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையிலான குழுவினருக்கு விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா வாழ்த்து தெரிவித்தார்.

#dyfi #unemployment #CycleRally #Modigovt #BJPBetrayedFarmers

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமையின் தேவையும் விலையும் அதிகரித்துள்ளது.

ஆனால் கோதுமை அனைத்தும் அதானியின் கிடங்குகளுக்கு செலுத்த மோடி அரசாங்கம் உத்தரவு!

#UkraineRussiaWar #WheatExport #AdaniGoups #pricehike #Modi4Corporates #BJPBetrayedFarmers

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக அரசின் துரோகத்தை அம்பலப்படுத்த ஜனவரி 31 "துரோக தினம்"கடைபிடிக்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல்

#farmersprotest #BJPBetrayedFarmers #BJPDestroyingINDIA #KissanStruggle #AIKS #farmlaws #RepaledFarmLaws #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உ.பி., லக்கிம்பூரில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்... ஜனவரி 31ம் “மோடி அரசின் துரோக நாள்” - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்,

#farmersprotest #KissanStruggle #farmlaws #BJPDestroyingINDIA #cpim #RepaledFarmLaws #BJPFails #BJPBetrayedFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிக்கு 1 ரூபாய்; அம்பானிக்கு 140 ரூபாய் - தோழர் @VijooKrishnan@twitter.com , அகில இந்திய இணைச் செயலாளர்,

#farmerslivesmatter #garlic #AmbaniGroups #Modi4Corporates #BJPDestroyingINDIA #AIKS #privatisation #BJPBetrayedFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உ.பி. லக்கிம்பூர் விவசாயிகள் தியாகிகளின் அஸ்தி இன்று சென்னை வந்து சேர்ந்தது. போக்குவரத்து ஊழியர்கள் அதை டெல்லியிலிருந்து எடுத்து வந்தனர்.

#citu #farmersprotest #BJPBetrayedFarmers #Modigovt #Modi4Corporates #LakhimpurKheri #yogiadityanath #BJPMassacredFarmers #LakhimpurMassacre

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நூறு நாள் வேலையில் தொழிலாளர்களுக்கிடையே சாதி மோதலை உருவாக்கும் பாஜக.மோடி அரசைக் கண்டித்து அக்.27 மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் - விவசாயத் தொழிலாளர் சங்கம்

#AIKS #FramersProtest #Framerslivematters #farmers #BJPBetrayedFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராடும் விவசாயிகளுக்கு எதிராகப் “பழிக்குப் பழி” வாங்கும் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் - ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்

#farmersprotest #Modigovt #Modi4Corporates #yogiadityanath #LakhimpurMassacre #BJPBetrayedFarmers #LakhimpurKheri #BJPMassacredFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் போராட்டம் நீடிக்க மோடி அரசின் பிடிவாதமே காரணம்... உச்சநீதிமன்றக் கருத்துக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா பதில்

#FarmerLivesMatter #farmersprotest #farmbill #Modigovt #BJPBetrayedFarmers #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளை மோசடி செய்யும் மோடி அரசாங்கம். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ₹ 72 உயர்வு. உரத்துக்கு குவிண்டாலுக்கு ₹ 1400 உயர்வு - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#SwaminathanCommittee #farmers #RiceQuintal #Modigovt #BJPBetrayedFarmers #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஜுன்-5 இன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகலெரிப்பு போராட்டம் தாம்பரத்தில், விவசாய சங்க மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது More : youtu.be/FDb18Jkazyo

#AIKS #AgricultureBill #FarmBill2020 #savefarmers #BJPBetrayedFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஜுன்-5 மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகலெரிப்பு போராட்டம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#AIKS #savefarmers #BJPBetrayedFarmers #BJPDestroyingINDIA #AgricultureBill #FarmBill2020

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி நீங்கள் ஆட்சி செய்தது போதும், ஆட்சியை விட்டு வெளியேறுவது மட்டும் தான் மக்கள் மனதில் இருக்கிற ஒரே கருத்து - - தோழர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் More : youtu.be/rj7ZOXGeS2E

#AIKS #blackday #BlackdayagainstGovt #BJPFails #BJPBetrayedFarmers #farmersprotest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வருக. நிறைவேற்றுக.

#BlackdayagainstGovt #farmbill #AgricultureBill #BJPFails #BJPDestroyingINDIA #BJPBetrayedFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கார்ப்பரேட் கொள்ளையை அதிகரிக்கவும், பொதுமக்கள் பட்டினி கிடந்தும், பெருந்தொற்றாலும், வேலையின்றியும் சாக விடவும் ஆட்சியிலிருக்கும் அரசு கூச்சமின்றி வேலை செய்ததன் சிறந்த உதாரணமாக இந்த ஏழு ஆண்டுகள் உள்ளன.

#BlackdayagainstGovt #FarmBills #AgricultureBill #BJPBetrayedFarmers

Last updated 3 years ago