“மோடி எங்களது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார். பயிற்சி முடித்து 2 ஆண்டுகள் காத்துக்கிடக்கிறோம். நாள்தோறும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அதிகாலையில் எழுந்து ஓடுகிறோம். கடும் பனியில் ஒடும்போது மூக்கில் ரத்தம் வரும். #CPIM #AgnipathScheme #ModiGovt #BJPFails #BJPBetraying
#cpim #AgnipathScheme #Modigovt #BJPFails #BJPBetraying
அக்னிபத்; போலி தேசபக்தர்களின் “தேசத்துரோகம்” - தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #AgnipathScheme #ModiGovt #BJPFails #BJPBetraying
#cpim #AgnipathScheme #Modigovt #BJPFails #BJPBetraying
நிதி அமைச்சரின் அறிவிப்பு பொருளாதார மீட்புக்கு பயன்படாது... - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #FinanceMinister #IndianEconomy #EconomicFallDown #FreeVisa #Tourism #Debt #ModiGovt #BJP #BJPDestroying #BJPBetraying
#cpim #financeminister #EconomicFallDown #FreeVisa #tourism #IndianEconomy #debt #Modigovt #bjp #BJPDestroying #BJPBetraying
நமக்கெல்லாம் உணவு அளித்திடும் உழவர் பெருமக்களைப் பாதுகாப்பதற்காக மோடி அரசே வேளாண் சட்டங்களை ரத்து செய். #Farmersprotest #FarmBill #AgricultureBill #CovidSecondWave #PeopleSufferedPoor #ModiDestroying #BJPbetraying
#farmersprotest #farmbill #AgricultureBill #COVIDSecondWave #PeopleSufferedPoor #ModiDestroying #BJPBetraying
மோடி அரசு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தியதை விட, டுவிட்டரில் வரும் விமர்சனங்களை அகற்றுவதிலேதான் அதிக கவனம் செலுத்தியது - லான்செட் பத்திரிக்கை #Lancent #ModiGovt #CovidSecondWave #ModiGovtFails #BJPbetraying
#Lancent #Modigovt #COVIDSecondWave #ModiGovtFails #BJPBetraying
பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் வாய்ச்சொல் வீரர் என்பதை நாடும் அறியும். நாங்களும் அறிவோம். - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #FarmBill2020 #ModiLies #BJPBetraying #WeStandWithfarmers @PMOIndia@twitter.com @BJP4Tamilnadu@twitter.com
#FarmBill2020 #BJPBetraying #AIKS #ModiLies #WeStandWithFarmers
புராணம் நம்பிக்கை சார்ந்தது. வரலாறு தரவுகள் சார்ந்தது. ஆனால் மத்திய பாஜக அரசு புராணங்களை வரலாறாக ஆக்க நினைக்கிறது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., #CPIM #Sanskrit #Tirukural #BJPDestroying #BJPBetraying #BJPLies More : https://youtu.be/zJsHeI0omTc @suve4madurai@twitter.com
#Tirukural #BJPDestroying #BJPBetraying #cpim #sanskrit #BJPLies
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்றம் பாசிச சக்திகளின் கொடும் கைகளால் சூழப்பட்டுள்ளது - தோழர் கே.கே.ராகேஷ்.எம்.பி., #CPIM #Agriculturebill #FarmerBill #ModiDestroying #BJPBetraying #Modi4Corporates
#FarmerBill #Modi4Corporates #cpim #AgricultureBill #ModiDestroying #BJPBetraying
JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர்காலித் UAPA சட்டத்தில் கைது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையான கண்டனம்! - அரசியல் தலைமைக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM #JNU #Umarkalith #UAPA #Arrest #ModiDestroying #BJPBetraying Read More : https://bit.ly/2GUeAIq
#jnu #UmarKalith #arrest #ModiDestroying #cpim #uapa #BJPBetraying