குளிர்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்ற வளாகம் எங்கும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வாடிக்கிடப்பது ஜனநாயகம் மட்டுமே - தோழர் @suve4madurai@twitter.com எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #IndianParliament #IndianDemocracy #BJPDestroyedDemocracy #WinterSession2021 #SuVenkatesanMP
#SuVenkatesanMP #cpim #indiandemocracy #BJPDestroyedDemocracy #WinterSession2021 #IndianParliament
தேர்தல் பத்திரங்கள் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து!நமது ஜனநாயகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் “பண நாயகத்தை” முடிவுக்கு கொண்டு வாருங்கள். - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ElectoralBonds #BJPDestroyedDemocracy #StopLegalisationPoliticalCorruption #ScrapElectoralBonds
#ElectoralBonds #StopLegalisationPoliticalCorruption #ScrapElectoralBonds #cpim #BJPDestroyedDemocracy
நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான விவாதங்கள் நடைபெறாமல் சட்டங்களை ஏன் உருவாக்குகிறார்கள்? - உச்சநீதிமன்றத்தில் நடந்த 75வது சுதந்திர தின நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா #CJI #Ramana #LackOfParliamentaryDebates #BJPDestroyedDemocracy
#BJPDestroyedDemocracy #cji #Ramana #LackOfParliamentaryDebates
நாடாளுமன்றம் கோவில் போன்றதுதான். ஆனால் அது கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது. #MansoonSession #Parliament #ModiGovt #BJPDestroyedDemocracy #bjpdestroyedindia
#BJPDestroyedDemocracy #BJPDestroyedIndia #MansoonSession #parliament #Modigovt
6வது கூட்டத்தொடர் ஜனநாயக படுகொலையின் சான்று - சு.வெங்கடேசன்.எம்.பி. #MansoonSession #Parliament #Pegasus #UnionGovt #BJPDestroyedDemocracy #suvenkatesanMP #CPIM Credits: @sunnewstamil@twitter.com
#SuVenkatesanMP #cpim #MansoonSession #parliament #pegasus #UnionGovt #BJPDestroyedDemocracy
நாடாளுமன்றத்தில் இன்று அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்குகிற சட்ட திருத்தமும் விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றியது ஏன்? தனியார்கள் மீது ஏன் இவ்வளவு பாசம்? - @suve4madurai@twitter.com #CPIM #PublicSector #Insurance #SuVenkatesanMPdemands #StopPrivatisation #BJPDestroyedDemocracy
#cpim #publicsector #insurance #SuVenkatesanMPdemands #stopprivatisation #BJPDestroyedDemocracy
கலைஞனின் படைப்பு சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, சிந்தனை ஓட்டத்தையே பாதிக்கும். அதனால்தான் இந்த #CinematographyAct2021 ஐ அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் - இயக்குநர் @VetriMaaran@twitter.com #Vettrimaran #FreedomOfSpeech #BJPDestroyedDemocracy More: https://youtu.be/C_050EaU-ZQ
#CinematographyAct2021 #Vettrimaran #freedomofspeech #BJPDestroyedDemocracy
புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை எதிர்த்து இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனம் பிடிஐ வழக்கு... #PTI #ITAct #FreedomOfSpeech #BJPDestroyedDemocracy
#pti #ITAct #freedomofspeech #BJPDestroyedDemocracy
புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை எதிர்த்து இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனம் பிடிஐ வழக்கு... #PTI #ITAct #FreedomOfSpeech #BJPDestroyedDemocracy
#pti #ITAct #freedomofspeech #BJPDestroyedDemocracy
புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை எதிர்த்து இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனம் பிடிஐ வழக்கு... #PTI #ITAct #FreedomOfSpeech #BJPDestroyedDemocracy
#pti #ITAct #freedomofspeech #BJPDestroyedDemocracy
இந்திய அரசமைப்பின் 'ஒத்திசைவு பட்டியலில் (Concurrent List) உள்ள விசயங்களில், மாநிலங்களை ஆலோசிக்காமல் தவிர்த்துவிட்டு, தன்னிச்சைப் போக்கில் மத்திய அரசே சட்டங்களை நிறைவேற்றுவது கூட்டாட்சிக்கு அழகல்ல - தோழர் பினராயி விஜயன் #CPIM #Federalism #ConcurrentList #BJPDestroyedDemocracy
#cpim #federalism #ConcurrentList #BJPDestroyedDemocracy