Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

“தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான எந்த கோரிக்கையும் பரிசிலணையில் இல்லை” மத்திய அரசு பாராளுமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்துள்ளது.

#tamilnadu #BJPExposedAgain #Kongunaadu #KonguNadu

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெகாசஸ் மென்பொருளை வாங்கியது யார்? பயன்படுத்தியது யார்? பத்திரிக்கையாளர்கள், செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார்? - @cpmkanagaraj@twitter.com More: youtu.be/PTmiDObkf0E

#cpim #BJPExposedAgain #PegasusSpyware #PegasusProject #Modigovt #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்தியாவின் அரசியல் சட்டத்தை சிதைக்கும் இஸ்ரேல் பெகாசஸ் உளவு; மோடி அரசே கூட்டு நாடாளுமன்றக்குழு விசாரணைக்கு உத்தரவிடு...

#nso #BJPExposedAgain #PegasusProject #Modigovt #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒன்றிய அரசாங்கம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் அனைத்துத் தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகித்திட வேண்டும் - இளமாறம் கரீம்.எம்.பி., More: youtu.be/AvYV_Wo-QmA

#cpim #COVID19 #Modigovt #VaccinateEveryIndian #BJPExposedAgain

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

"Failed faking a militant attack".

but let's remember how many times they've succeeded

RT @PTI_News@twitter.com

Two BJP workers & their two personal security guards arrested for allegedly faking militant attack in Jammu and Kashmir's Kupwara district last week: Officials

🐦🔗: twitter.com/PTI_News/status/14

#BJPExposedAgain

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சட்டவிரோதமாக இந்தியக் குடிமக்களை உளவு பார்க்கும் பயன்படுத்துவது தொடர்பாக பாஜக அரசாங்கம் நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் - அரசியல் தலைமைக்குழு bit.ly/3iiYLdu

#pegasus #spyware #CPIMdemands #BJPExposedAgain #PegasusProject #Modigovt #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

2019ம் ஆண்டிலேயே இஸ்ரேலிய உளவு மென்பொருள் பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பிய எம்.பி., கே.கே.ராகேஷ். More: youtu.be/PqJOTxntD-Q

#cpim #BJPExposedAgain #PegasusProject #Modigovt #surveillance #israel #nso #pegasus #spyware #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேவு பார்க்க திட்டம் தீட்டி கொடுத்தது எந்த அமைப்பு Mr.மோடி? உங்களின் RSS அமைப்பா? பாஜக தலைமையா? நீங்களும், அமித்ஷாவுமா? மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் பிரதமரே - தோழர் @beemrao7@twitter.com

#pegasus #spyware #IllegalCriminalSnooping #cpim #BJPExposedAgain #PegasusProject #Modigovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை அதிகரிப்பு; நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., ஒத்திவைப்புத் தீர்மானம்...

#cpim #PRNatarajanMP #BJPExposedAgain #Petroldieselpricehike

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சட்டவிரோதமாக இந்திய மக்களை கள்ளத்தனமாக உளவு பார்க்கும் பயன்படுத்துவது தொடர்பாக பாஜக அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் - bit.ly/3iiYLdu

#pegasus #spyware #CPIMdemands #BJPExposedAgain #PegasusProject #Modigovt #surveillance #israel #nso #IllegalCriminalSnooping

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO வின் உளவு மென்பொருள் பெகாசஸை வைத்து இந்திய நாட்டு மக்களை சட்டவிரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

#BJPExposedAgain #PegasusProject #Modigovt #surveillance #israel #nso #pegasus #spyware #IllegalCriminalSnooping

Last updated 3 years ago