செவ்வணக்கம் தோழர் சாஹித் மியா!
தோழர் சாஹித் மியா இன்று திரிபுராவில் பாஜக குண்டர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். #CPIM தலைவர்கள் மற்றும் தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். #Tripura #BJPGoons #BJPTerror
#cpim #tripura #BJPGoons #BJPTerror
எங்கள் தோழர்கள் மீதான இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். திரிபுராவில் ஜனநாயகத்திற்கான போராட்டம் தொடரும். செவ்வணக்கம் தோழர் சாஹித் மியா. #Tripura #BJPGoons #BJPTerror
தோழர் சாஹித் மியா இன்று திரிபுராவில் பாஜக குண்டர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். #CPIM தலைவர்கள் மற்றும் தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மூத்த தலைவர் தோழர் பானு லால் சாஹா.MLA., உட்பட குறைந்தது 12 தோழர்கள் படுகாயமடைந்துள்ளனர். #Tripura #BJPGoons #BJPTerror
#cpim #tripura #BJPGoons #BJPTerror
RT @ArunVirupaksha@twitter.com
@BSBommai@twitter.com @KDA_Bengaluru@twitter.com @karkalasunil@twitter.com ಮಾನ್ಯರೆ, ಓರ್ವ ಕನ್ನಡಿಗನಾಗಿ ಅದರಲ್ಲೂ ಒಬ್ಬ ಜನ ಪ್ರತಿನಿಧಿಯಾಗಿ ಕನ್ನಡ ಭಾಷೆಯನ್ನು "ಕನ್ನಡ್" ಎಂದು ಹೀಯಾಳಿಸುತ್ತಿರುವ ಈ @CTRavi_BJP@twitter.com ಯವರ ವಿರುದ್ಧ ಕಠಿಣ ಕಾನೂನು ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳಿ.🙏
#ಹಿಂದಿ_ಹೇರಿಕೆ_ನಿಲ್ಲಿಸಿ
#stophindiimposition
#BJPgoons
@Pai1288@twitter.com @AkHaridas@twitter.com
🐦🔗: https://twitter.com/ArunVirupaksha/status/1569903297250885632
#ಹಿಂದಿ_ಹೇರಿಕೆ_ನಿಲಲಿಸಿ #stophindiimposition #BJPGoons
பாதிக்கப்பட்ட தோழரின் வீட்டை அரசியல் தலைமைகுழு உறுப்பினர் தோழர் மாணிக் சர்கார் பார்வையிட்டார். #BJPTerror #BJPGoons