‘தெய்வங்களுக்கும்’ நியாயம் வழங்க மாட்டீர்களா? - மக்களவையில் கூடுதல் நிதிக்கான ஒப்புதல் வழங்கல் மீதான விவாதத்தில் தோழர் @SuVe4Madurai@twitter.com ... #PhysicallyChallenged #ScholarShip #Fund #ModiGovtBetraying #BJPTerror
#PhysicallyChallenged #scholarship #fund #ModiGovtBetraying #BJPTerror
கார்ப்பரேட்க்கு காட்டும் விசுவாசத்தை கல்விக்கு காட்டக் கூடாதா? - நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி கேள்வி. #PrematricScholarShip #ScholarShip #EducationScholarship #minorityStudents #ModiGovt #BJPTerror
#prematricscholarship #scholarship #educationscholarship #minoritystudents #Modigovt #BJPTerror
மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் #PrematricScholarship #EducationScholarShip #MinorityStudents #BJPGovt #ModiFails #BJPTerror
Watch More on : https://youtu.be/U94Cy9R6nZ8
#prematricscholarship #educationscholarship #minoritystudents #BJPGovt #ModiFails #BJPTerror
மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் - தோழர் எம்.ராமகிருஷ்ணன், சிறுபான்மை மக்கள் நலக்குழு #PrematricScholarship #EducationScholarShip #MinorityStudents #BJPGovt #ModiFails #BJPTerror More: https://youtu.be/U94Cy9R6nZ8 https://twitter.com/tncpim/status/1602337220311908355/video/1
#prematricscholarship #educationscholarship #minoritystudents #BJPGovt #ModiFails #BJPTerror
செவ்வணக்கம் தோழர் சாஹித் மியா!
தோழர் சாஹித் மியா இன்று திரிபுராவில் பாஜக குண்டர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். #CPIM தலைவர்கள் மற்றும் தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். #Tripura #BJPGoons #BJPTerror
#cpim #tripura #BJPGoons #BJPTerror
எங்கள் தோழர்கள் மீதான இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். திரிபுராவில் ஜனநாயகத்திற்கான போராட்டம் தொடரும். செவ்வணக்கம் தோழர் சாஹித் மியா. #Tripura #BJPGoons #BJPTerror
தோழர் சாஹித் மியா இன்று திரிபுராவில் பாஜக குண்டர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். #CPIM தலைவர்கள் மற்றும் தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மூத்த தலைவர் தோழர் பானு லால் சாஹா.MLA., உட்பட குறைந்தது 12 தோழர்கள் படுகாயமடைந்துள்ளனர். #Tripura #BJPGoons #BJPTerror
#cpim #tripura #BJPGoons #BJPTerror
2002ல் இசுலாமியர்களை குறிவைத்து இனப்படுகொலை நடத்திய சங்பரிவார் வாக்கு வங்கி அரசியலுக்காக இன்று அமைதியின் தூதுவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வது வெட்கக்கேடு. #2002GujaratRiots #RSSTerror #BJPTerror
#2002GujaratRiots #RSSTerror #BJPTerror
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நின்றவருக்கு, குஜராத் சட்டமன்றத் தேர்தலில், கோத்ரா தொகுதியில் போட்டியிட BJP சீட் கொடுத்துள்ளது. #BilkisBanu #ModiTerror #BJPTerror #GujaratElection2022
#bilkisbanu #ModiTerror #BJPTerror #GujaratElection2022
அறிவியல் பார்வை மேம்படுவதை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளாது - CPIM பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசிய உரை #CPIM #SitaramYechurey #RSS #RSSterror #Universities #Hindutva #BJPFails #BJPterror More : https://youtube.com/shorts/v9zg9iUsPwc
#cpim #SitaramYechurey #rss #RSSTerror #universities #hindutva #BJPFails #BJPTerror
ஆளுநர் மாளிகைகள் பாஜகவின் அரசியல் நிறுவனங்களாக மாறிவிட்டன! #CPIM #CPIMRally #LDFGovt #KeralaLeads #BJPGovt #ModiDestroying #Governor #Education #BJPterror #BJPDestroyingIndia More : https://youtube.com/shorts/Ad_3Gu8Bkyc
#cpim #cpimrally #LDFgovt #KeralaLeads #BJPGovt #ModiDestroying #governor #education #BJPTerror #BJPDestroyingINDIA
மோடியும் பாஜகவும் முத்துராமலிங்கத் தேவரை கொண்டாடுவது தேர்தல் அரசியல் - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJP #BJPTerror #Tamilnadu More : https://youtu.be/i5kG1YDlevM
#cpim #bjp #BJPTerror #tamilnadu
ஆங்கிலேயரின் கூட்டாளியாக இருந்து மைசூரை ஆண்ட உடையார் பெயரில் மாற்றி ராஜ விசுவாசம் காட்டும் பாஜக - @Vijayasankar_FL@twitter.com ஊடகவியலாளர் #TipuSultan #Mysore #IndianRailways #TipuExpress #BJPGovt #BJPTerror
#tipusultan #mysore #indianrailways #tipuexpress #BJPGovt #BJPTerror
அந்நியர் ஆட்சியை எதிர்த்து போரில் வீரமரணம் எய்திய திப்புசுல்தான் பெயரில் இருந்த ரயில்வே பெயரை பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார். இதை விவாதப் பொருளாக ஆக்கிட நினைக்கிறார் - தோழர் @grcpim@twitter.com அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Tipusultan #IndianRailways #RSS #BJPTerror
#cpim #tipusultan #indianrailways #rss #BJPTerror
அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையின் இணைக்கப்பட்டுள்ள 22 மொழிகளையும் சமமாக மதித்து, பரவலாக்கப்பட வேண்டும். தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர், #CPIM #BJPGovt #HindiImposition #IndianLanguages #EducationalInstitution #GovtExamination #Parliament #BJPterror
#BJPGovt #hindiimposition #IndianLanguages #EducationalInstitution #govtexamination #parliament #BJPTerror #cpim
இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சியை ஒருபோதும் ஏற்கமாட்டோம். தோழர் @SuVe4Madurai@twitter.com செயற்குழு உறுப்பினர், #CPIM #HindiImposition #IndianLanguages #EducationalInstution #GovtExamination #Parliment #BJPterror #ModiGovt #ModiDestroyingIndia
#cpim #hindiimposition #IndianLanguages #educationalinstution #govtexamination #parliment #BJPTerror #Modigovt #ModiDestroyingIndia
கார்பா ஊர்வலத்தில் கல்லெறிந்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட 3 இஸ்லாமியர்களின் ₹4.5 கோடி மதிப்புள்ள 4,500 சதுர அடி வீடுகள் இடித்து தரைமட்டம் - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #MadhyaPradesh #BJPGovt #BJPTerror #Garba #BJPDestroyingIndia
#cpim #madhyapradesh #BJPGovt #BJPTerror #garba #BJPDestroyingINDIA
கார்பா ஊர்வலத்தில் கல்லெறிந்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட 3 இஸ்லாமியர்களின் ₹4.5 கோடி மதிப்புள்ள 4,500 சதுர அடி வீடுகள் இடித்து தரைமட்டம் - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #MadhyaPradesh #YogiAditiyanath #BJPGovt #BJPTerror #ModiDestroyingIndia
#cpim #madhyapradesh #YogiAditiyanath #BJPGovt #BJPTerror #ModiDestroyingIndia
இந்த சிந்தனைதான் ஆபத்தானது, அநாகரீகமானது. பாஜக முன்னெடுக்கும் இத்தகைய அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்.
தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்,
#CPIM #IndianConstitution #BJPGovt #BJPTerror #ModiGovt #BJPdsetroyingIndia #ModidestroyingIndia
#cpim #IndianConstitution #BJPGovt #BJPTerror #Modigovt #bjpdsetroyingindia #ModiDestroyingIndia
கேரளாவில் அரசியல் முன்னேற்றம் அடைய முடியாத இயலாமையில் ஆளுநர் மூலம் இடது ஜனநாயக முன்னணி அரசை பாஜக சீர்குலைக்க முயல்கிறது - தோழர் @drthomasisaac@twitter.com கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #Governor #RSS #BJPTerror @pinarayivijayan@twitter.com @KeralaGovernor@twitter.com
#cpim #KeralaLeads #LDFgovt #pinarayivijayan #governor #rss #BJPTerror