95% மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்துவிட்டன என்று கூறிய பாஜக தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலம் - தோழர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி. #CPIM #MaduraiAIIMS #BJPExposed #SuVenkatesanMP #JPNadda #BJPLies
#cpim #MaduraiAIIMS #BJPexposed #SuVenkatesanMP #jpnadda #BJPLies
95% மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்துவிட்டன என்று கூறிய பாஜக தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலம்...- தோழர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி.#CPIM #MaduraiAIIMS #BJPExposed #SuVenkatesanMP #JPNadda #BJPLies
#cpim #MaduraiAIIMS #BJPexposed #SuVenkatesanMP #jpnadda #BJPLies
காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் எனும் கர்நாடக மாநில பாஜக அரசைக் கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசு அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் #AIKS சார்பில் புதுதில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம். #BJPExposed #FarmersProtest #MekedatuDam https://youtu.be/2QmwDjckkLk
#AIKS #BJPexposed #farmersprotest #mekedatudam
அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் ஹன்னன் முல்லா, துணைத் தலைவர் தோழர் என்.கே.சுக்லா உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களும் மாநில நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர். #BJPBetrayed #BJPExposed #FarmersProtest #MekedatuDam #CauveryWater
#mekedatudam #CauveryWater #BJPexposed #BJPBetrayed #farmersprotest
புதுதில்லியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் எனும் கர்நாடக மாநில பாஜக அரசைக் கண்டித்தும், இந்திய ஒன்றிய பாஜக அரசு அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் #BJPExposed #FarmersProtest #MekedatuDam
#BJPexposed #farmersprotest #mekedatudam
Detailed Project Reportக்கு ஒன்றிய அரசாங்கத்தின் மத்திய நீர்வளக் குழுமம் ஏன் அனுமதி கொடுத்தது? அது மோடிக்கு தெரியாமல் கொடுக்கப்பப்பட்டதா? இதுமாதிரி ஒரு விசயத்தில் மோடி சம்மதம் இல்லாமல் கொடுக்க முடியுமா? - தோழர் @kbcpim@twitter.com #CPIM #MekedatuDam #BJPExposed https://youtu.be/xB2LwOOarfg
#cpim #mekedatudam #BJPexposed
மேகதாது அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்த ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து அண்ணாமலை போராடத் தயாரா? மாநிலத்துக்கு ஒரு வேடம் போடும் பாஜகவை அம்பலப்படுத்துவோம்! - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #BJPBetrayed #BJPExposed #FarmersProtest #MekedatuDam #CauveryWater
#BJPexposed #mekedatudam #CauveryWater #BJPBetrayed #farmersprotest