CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து 12 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதன் அரசியல் குறித்தும், நீதிபதிகள் நியமனங்களில் பாஜக அரசின் தலையீடு குறித்தும் விவரிக்கிறார் தோழர்.கனகராஜ். more: youtu.be/itbAgi49yWg

#WinterSession #TNCPIM #BJPkillsDemocrazy #modi

Last updated 3 years ago