ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனை மட்டுமல்ல; அனைவருக்குமான சமத்துவம் சாத்தியமாகும் வரை யாருக்குமான சமத்துவமும் பாதுகாப்பானது அல்ல - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BRAmbedkhar #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #EqualityDay
#cpim #BRAmbedkhar #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #Equalityday
டாக்டர் அம்பேத்கர் என்ன சொன்னார் என மேற்கோள் காட்டுபவர்கள் அவர் சொன்னதைச் செய்ய வேண்டும்
மீள்பதிவு; 125வது அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை #BRAmbedkhar #AmbedkarJayanti2022 #EqualityDay More: https://youtu.be/o04-YZAsZxw
#BRAmbedkhar #AmbedkarJayanti2022 #Equalityday