CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

BSNLக்கு இன்று வரை 4Gக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் ஜியோவிற்கு தொடங்கிய நாளே கொடுக்கப்பட்டது. BSNLஐ நலிவடையச் செய்து ரிலையன்ஸ் ஜியோவிற்கு கொடுப்பதற்கான சதியே இது - செல்லப்பா, தலைவர் More: youtu.be/2XYNo9unBU0 @redpixnews@twitter.com

#BSNLEU #reliance #jio #BJPFailed #BJP4Corporates

Last updated 4 years ago