CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீதித்துறையை களங்கப்படுத்தும் தீர்ப்பினை எதிர்த்து

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

#cpim #BabriMasjidDemolitionCase #BJPKilledDemocracy

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும், பாஜக அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்போம்! - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த் More: youtu.be/26sqqR7eXaE

#supremecourt #SaveConstitution #BabriDemolitionCase #BabriMasjidDemolitionCase #BJPKilledDemocracy #SaveIndia

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உச்சநீதிமன்றத்தால் 'கிரிமினல் நடவடிக்கை' என்று குறிப்பிடப்பட்ட பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 'போதிய ஆதாரங்கள் இல்லையாம்'. தீர்ப்பே தவறு என தீர்ப்பு வராதது ஆச்சர்யம்தான். இதுதான் நாட்டின் எதிர்காலம்!? - தோழர் @tkrcpim@twitter.com

#cpim #BabriMasjidDemolitionCase #BJPKilledDemocracy

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

; கயவர்களை குற்றமற்றவர்கள் என்ற நீதித்துறையின் தீர்ப்பு, இந்தியா என்பது அரசமைப்புச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் மதச்சார்பற்ற-ஜனநாயக நாடு என்கிற சித்திரத்திற்குக் கறையை ஏற்படுத்திடும் - அரசியல் தலைமைக்குழு bit.ly/30jsYRv

#BabriMasjidDemolitionCase #BJPKilledDemocracy

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மசூதி தானாகவே இடிந்து விழுந்ததா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு பாபர் மசூதி இடிப்பை "மிகக் கொடுமையான" சட்டவிதிமீறல் என்றது. இன்று இப்படிப்பட்ட தீர்ப்பு! வெட்கம்! - தோழர் @SitaramYechury@twitter.com

#BabriDemolitionCase #BabriMasjidDemolitionCase #BJPKilledDemocracy

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

; கயவர்களை குற்றமற்றவர்கள் என்ற நீதித்துறையின் தீர்ப்பு, இந்தியா என்பது அரசமைப்புச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் மதச்சார்பற்ற-ஜனநாயக நாடு என்கிற சித்திரத்திற்குக் கறையை ஏற்படுத்திடும். bit.ly/30jsYRv

#BabriMasjidDemolitionCase #BJPKilledDemocracy #BabriDemolitionCase

Last updated 4 years ago