Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

199.25 cut off ஆனா டாக்டர் ஆக முடியாது.
மனசாட்சியற்ற மிருகங்கள் தான் நீட் தேர்வை ஆதரிக்கும்.

---
RT @poopoonga
twitter.com/knallooran/status/
twitter.com/poopoonga/status/1

#BanNeet #BanNEET_SaveTNStudents

Last updated 3 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஏழை எளிய மாணவர்களை மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கவே நீட். எனவே, நீட் தேர்வை ரத்து செய்யும் வரை SFI DYFI போராட்டம் தொடரும் - தோழர் AT.கண்ணன், மாநிலத் தலைவர் More : youtu.be/bOn-fT03mZo

#BanNeet #BanNEET_SaveTNStudents #sfi #NeetInjustice #NEETExam

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழக பாஜக நீட் வேண்டாமென்று பிரதமரை வலியுறுத்தி விலக்கு வாங்க முடியாதா? - பேரா.அருணன் More : youtu.be/Ee5cgHKlpPY twitter.com/tncpim/status/1305

#BanNEET_SaveTNStudents #SURIYAagainstNEET #TNStandWithSuriya #cpim #நீட்என்ற_மனுநீதிதேர்வு

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து, மாணவர்கள் மீதான அக்கறை - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @Suriya_offl@twitter.com @kbcpim@twitter.com

#BanNEET_SaveTNStudents #SURIYAagainstNEET #TNStandWithSuriya #நீட்என்ற_மனுநீதிதேர்வு #cpim

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @arivalayam
”மாநில பாடத்திட்டத்தில் +2 பாஸ் செய்தும், CBSE பாடத்திட்டத்தில் நடக்கும் தேர்வால், மருத்துவர்களாக வேண்டிய மாணவ – மாணவியர் தற்கொலை செய்கின்றனர்”

-திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு.

#BanNEET_SaveTNStudents #NEET2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீட் தேர்வு விலக்கு குறித்து இன்று மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். @SuVe4Madurai@twitter.com

#BanNeet #BanNEET_SaveTNStudents

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social
Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @stalinjacka
CBSE தேர்வு ரத்து!

கல்லூரி தேர்வு ரத்து!

பல தேர்வுகள் ரத்து செய்யப்பட நிலையில் ஏன் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை ?

இது தனியார் நடத்தும் "Business"

If they don't conduct exams corporate will loose hefty money!

#BanNEET_SaveTNStudents

Last updated 4 years ago