CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13149 posts · Server mastodon.social

தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்... நீதிமன்றமும் இதற்கான ஆணைகளை பிறப்பித்து இருக்கிறது. எனவே மது விற்பனையினை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #TNGovt #Tasmac #BanTasmac

Last updated 2 years ago