நிதியமைச்சர் முன்னிலையில் "கழிசடை" என்று வங்கி ஊழியர்களை வசை பாடிய "துக்ளக்" குருமூர்த்தி மீது பொருத்தமான மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நிதி இணையமைச்சர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி., கடிதத்திற்கு பதில். #SuVenkatesanMP #SGurumoorthi #Thuglak #BankEmployees #MinistryofIT
#SuVenkatesanMP #SGurumoorthi #thuglak #BankEmployees #MinistryofIT
நிதி அமைச்சர் அவர்களே!
வங்கி ஊழியர்களை "கழிசடைகள்" என்று வசை மாறி பொழிந்துள்ள குருமூர்த்தியை கண்டியுங்கள்!
நிதியமைச்சருக்கு தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி கடிதம் #CPIM #BankEmployees #FinanaceMinister @nsitharaman@twitter.com
#cpim #BankEmployees #FinanaceMinister
படக்குறிப்பு 2022 மார்ச் 10 பேங்க் வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தில் விடுபட்ட கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவேற்ற வலியுறுத்தி வியாழனன்று (மார்ச் 10) அண்ணாசாலை ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #BankEmployees #Protest