CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

#BankLaws2021 #Modi4Corporates #bankstrike #StopPrivatization #SaveBanks

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது நாட்டின் சாமானிய மக்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் நலன்களை பாதிக்கும். எனவே, அனைவரும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிப்போம்!

#BankLaws2021 #privatisation #Modi4Corporates #protest

Last updated 3 years ago