இந்திய வங்கிகளுக்கு பெருமுதலாளிகள் திருப்பிச் செலுத்தாத கடன் ரூ 2.40 லட்சம் கோடி! #GST #GSTPrice #BankLoan #Writeoff #ModiGovt #IndianBanks #Outstandingloan More : https://youtu.be/ctnC-3NyF6k
#gst #gstprice #Bankloan #writeoff #Modigovt #Indianbanks #outstandingloan
ஏழைகளுக்கு கொடுத்தால் இலவசமென்று சொல்லும் உச்சநீதிமன்றம் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றும் பெருநிறுவனங்கள் குறித்து வாய்திறக்க மறுப்பது ஏன்?
இது வர்க்கச் சாய்மானம் இல்லையா? - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Freebies #SupremeCourt #BankLoan
#cpim #freebies #supremecourt #Bankloan
வங்கி கடனை திருப்பிச் செலுத்தாத இவர்கள்தான் பாஜகவுக்கு நன்கொடையாளர்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #BankLoan #CovidSecondWave #CovidVaccine #BJPCorruption @SitaramYechury@twitter.com
#cpim #Bankloan #COVIDSecondWave #covidvaccine #BJPCorruption
ஏழை மக்களின் துயர் போக்க நேரடி நிதியும் உணவு தானியங்களையும் தர மூர்க்கத்தனமாக மறுக்கும் பிரதமர் மோடி, தனது கூட்டு கொள்ளை களவாணி முதலாளிகளுக்கு தொடர்ச்சியாக மக்களின் சேமிப்பு பணத்தை வாரி வழங்குகிறார்- @SitaramYechury@twitter.com #CPIM #ModiGovt #BankLoan #WriteOff #Defaulters #Modi4Corporates
#cpim #Modigovt #Bankloan #writeoff #DEFAULTERS #Modi4Corporates
வங்கிகளின் வட்டிக் கொள்ளையை அம்பலமாக்கும் ஆடியோ #HDFCBank #Bank #BankLoan #Interest #HousingLoan #BankFrauds More : https://youtu.be/9SELsbm0X1s
#HDFCBank #BankFrauds #bank #Bankloan #interest #housingloan
வட்டி கொடுமையால் தஞ்சாவூர் இளைஞர் தீக்குளித்து மரணம்!
கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த #CPIM வலியுறுத்தல் - கே.பாலகிருஷ்ணன் #CPIM #Interest #BankLoan #Thanjavur #ProhibitionofChargingExorbitantInterestAct2003 More : https://bit.ly/2YLRp9r @kbcpim@twitter.com
#interest #Bankloan #ProhibitionofChargingExorbitantInterestAct2003 #cpim #thanjavur