Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

vs.

RT @kryes@twitter.com

Dravidian Stock = Tamilian Stock!

இரண்டும் ஒன்றே!
வேறுபாடு பெரிதேதும் இல்லை!

ஒரே ஒரு வேறுபாடு தான்.
*Tamilian Stock எ. பார்ப்பானும் சந்தில் சிந்து பாடுவான்!
*Dravidian Stock எ. பார்ப்பான் ஒருநாளும் சொல்லவே மாட்டான்!

மற்றபடி
*மொழி= தமிழ்
*இனம்= தமிழினம்
*கருத்தியல்= திராவிடம்!

🐦🔗: twitter.com/kryes/status/13907

#BelongsToTamilianStock #DravidianStock

Last updated 4 years ago