CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனா பணிகளில் கவனம் செலுத்தாமல் வன்முறை செய்யும் திரிணாமுல் காங்கிரஸ். இக்கட்டான நேரத்தில் நாங்கள் தேவையான உதவிகளை வழங்குவோம் - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#cpim #BengalViolence #BengalBurning #CruelMamata #TMCTerror #CoronaSecondWave #COVIDSecondWave #IndianMedicalServices

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திரிணாமூல் காங்கிரஸ் தேர்தல் கொண்டாட்டத்தில் அலுவலகங்களை தீ வைத்து கொளுத்தும் வேளையிலும், பாலே தொகுதியில் தோல்வியடைந்த தோழர் தீப்சிதா தர் ஆக்கிஸிஜன் கேட்டு அழைப்புகள் வந்ததும், தேவைப்படுவோருக்கு கொடுக்கக் கிளம்பிவிட்டார்.

#cpim #BengalViolence #BengalBurning #TMCTerror #communist

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முடிவுகள், அரசின் தோல்வி, மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் & நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கூட்டம் இணையம் வழியாக நடைபெற்று வருகிறது.

#assemblyelections2021 #COVIDEmergencyIndia #cpim #PolitBureau #BengalViolence #BengalBurning #TMCTerror

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழரின் பாட்டியைத் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்கி இருக்கிறார்கள். இதுதான் தனக்கு முன்னுரிமையா என்பதற்கு மம்தா பானர்ஜி பதிலளிக்க வேண்டும் - தோழர் ஆய்ஷி கோஷ்

#westbengal #BengalBurning #BengalVoilence #TMCTerror #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்துவான் மாவட்டம் ஜமால்பூர் CPIM பகுதிக்குழு உறுப்பினர் தோழர் காகாளி சேத்திரபால் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை.

#cpim #BengalBurning #TMCTerror

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதுதான் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் வெற்றியை கொண்டாடும் லட்சணமா? கொடூர வன்முறைகள் மீது ஏவப்பட்டுள்ளது. இது எதிர்க்கப்படும்; முறியடிக்கப்படும்.

#cpim #BengalBurning #TMCTerror

Last updated 3 years ago