Rituraj · @rituraj
5 followers · 1589 posts · Server mastodon.online

RT @Psushovan@twitter.com

Somewhere in Bengal !

🐦🔗: twitter.com/Psushovan/status/1

#BengalNeedsLeft

Last updated 2 years ago

Aparna · @chhuti
245 followers · 24050 posts · Server mastodon.social

RT @Amartya_13@twitter.com

Today CPI(M) organised Blood donation camp at Bankra in Howrah district.

But look at this.

TMC hooligans attacked , ransacked everything.

There is no difference between TMC & BJP

🐦🔗: twitter.com/Amartya_13/status/

#TMCJungleRaj #BengalNeedsLeft

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இப்பணி 1943ம் ஆண்டில் வங்கப் பஞ்சத்தின்போது, மக்கள் நிவாரணக் கமிட்டி ஆற்றிய நிவாரணப் பணிகளை நினைவிற்குக் கொண்டு வருகிறது.

#westbengal #Corona2ndWave #TMCfails #BJPFails #BengalNeedsLeft

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் திரிணாமுல் காங்கிரஸையும், மதவாதவெறி பாஜகவையும் வீழ்த்த தலைமையிலான சம்யுக்த மோர்ச்சா கூட்டணி பெங்காலுக்கு தேவை" - பேரா. அருணன் More : youtu.be/4H0CakcIABM @Arunan22@twitter.com

#cpim #Vote4SanjuktaMorcha #Vote4Left #BengalNeedsLeft

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து மேற்குவங்க மாநிலத் தலைவர் காம்ரேட் மீனாட்சி முகர்ஜி போட்டியிடுகிறார். வாழ்த்துக்கள் தோழர்...

#dyfi #WestBengalAssemblyElection2021 #Nandigram #MeenakshiMukherjee #BengalNeedsLeft

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொல்கத்தா பிரிகேட் மைதானம் நிரம்பி வழிகிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் நடுவழியில் வந்து கொண்டுள்ளனர்.

#peoplesbrigade #BengalNeedsLeft #westbengal #kolkata #PeoplesBrigade2021 #leftalternative #RedBengalRising

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கல்வி - வேலைவாய்ப்பு கோரி -DYFI பிப். 11ம் தேதி நடத்திய அமைதிப் பேரணியில் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் தாக்குதலில் படுகாயமுற்ற மேற்கு வங்த்தின் பாங்குராவைச் சேர்ந்த தோழர் மைதுல் இஸ்லாம் மிதியா மரணம். தாக்குதலுக்கு வன்மையான கண்டனம்.

#BengalNeedsLeft #sfi #tmc #dyfi

Last updated 4 years ago

Saumyajit · @Saumyajit
65 followers · 7127 posts · Server mastodon.social

RT @salimdotcomrade
The CPI(M) launches first "free of cost" people's kitchen in North Kolkata. The initiative intends to help people whose lives got devastated due to unplanned lockdown and .

bengali.news18.com/news/kolkat

#Amphan #LeftIsTheAlternative #BengalNeedsLeft

Last updated 4 years ago