IndiaNewsWatch · @indianewswatch
313 followers · 2230 posts · Server kolektiva.social

What is Section 207 CrPC, an essential piece of the Bhima Koregaon case puzzle?

What is the law embedded in Section 207 of the Code of Criminal Procedure, 1973 and why does it keep getting invoked in the Elgar Parishad–Bhima Koregaon case?

theleaflet.in/why-is-section-2

#BhimaKoregaonCase #crpc #section207 #bhimakoregaon #elgarparishad #BK16 #law #legalrights #india

Last updated 1 year ago

IndiaNewsWatch · @indianewswatch
299 followers · 2049 posts · Server kolektiva.social
CPIM Tamilnadu · @tncpim
222 followers · 13275 posts · Server mastodon.social

ஸ்டான் சுவாமி அவர்களின் கணிணியில் நயவஞ்சகமாக ஆபத்தான மென்பொருள் மூலம் தகவல்கள் திணிக்கப்பட்டன என்பதை NIA ஏற்றுக் கொள்ள மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. @SitaramYechury@twitter.com

#StanSwamy #nia #BhimaKoregaonCase #uapa

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கொரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆளுமைகளை விடுவிக்கக் கோரி ஒருங்கிணைத்த மனிதச் சங்கிலிப் போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது.

#BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners #tnuef

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கொரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆளுமைகளை விடுவிக்கக் கோரி ஒருங்கிணைத்த மனிதச் சங்கிலிப் போராட்டம் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. twitter.com/tncpim/status/1438

#tnuef #BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கொரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆளுமைகளை விடுவிக்கக் கோரி ஒருங்கிணைக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது.

#tnuef #BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கொரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆளுமைகளை விடுவிக்கக் கோரி ஒருங்கிணைக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது.

#tnuef #BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கொரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆளுமைகளை விடுவிக்கக் கோரி ஒருங்கிணைக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது.

#ReleaseAllPoliticalPrisoners #tnuef #BhimaKoregaonCase

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிறையில் இருப்பவர்களுக்கு ( பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ) அடிப்படை உரிமைகளை கூட வழங்க பாசிச பாஜக அரசு மறுத்து வருகின்றது - எஸ்.பாலா, மாநில செயலாளர் More: youtu.be/UGKJvt_t2ic

#ReleaseAllPoliticalPrisoners #tnuef #dyfi #BhimaKoregaonCase

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சட்டம் என்பது சிந்தனையாளர்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்களை குறிவைத்து வேட்டையாடுகின்ற சட்டமாக மாறியிருக்கிறது - வன்னி அரசு, துணைப் பொதுச் செயலாளர் @vanniarasu_vck@twitter.com More: youtu.be/Rpvo92TpQfo

#uapa #VCK #tnuef #BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கோரேகான் வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்ட சுதிர் தாவ்லே விடுதலை செய்யக்கோரி ஒருங்கிணைக்கும் மனித சங்கிலி போராட்டம்! t.co/124iwshApZ

#tnuef #BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கோரேகான் வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ் விடுதலை செய்யக்கோரி ஒருங்கிணைக்கும் மனித சங்கிலி போராட்டம்!

#BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners #tnuef

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கோரேகான் வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்ட சாகர் டாட்யாராம் கோர்கேஅவர்களை விடுதலை செய்யக்கோரி ஒருங்கிணைக்கும் மனித சங்கிலி போராட்டம்!

கபீர் காலா மஞ்ச் என்னும் பண்பாட்டு அமைப்பின் உறுப்பினர். பாடகர். 32 வயது.

#tnuef #BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கோரேகான் வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்ட கவுதம் நவ்லகா அவர்களை விடுதலை செய்யக்கோரி ஒருங்கிணைக்கும் மனித சங்கிலி போராட்டம்!.

#tnuef #BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கோரேகான் வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்ட அருண் பெரைரா அவர்களை விடுதலை செய்யக்கோரி ஒருங்கிணைக்கும் மனித சங்கிலி போராட்டம்!

#tnuef #BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

UAPA சட்டம் பிரிட்டிஷ் சட்டத்திலிருந்து வெளி வந்தது. காலாவதியாகிவிட்ட சட்டத்தை தோளில் தூக்கி சுமப்பது என்பது ஜனநாயகத்திற்கு நெருக்கடியை தரும்.... More : youtu.be/F3LsTvfs_rE

#ReleaseAllPoliticalPrisoners #BhimaKoregaonCase

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட தலைவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க அனைவரும் போராட வேண்டும் - தோழர் டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர் More : youtu.be/vyK9MbBrh2s @tkrcpim@twitter.com

#cpim #BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வரவரராவ் - தெலங்கானாவைச் சேர்ந்த தீவிர பொதுவுடைமைச் செயல்பாட்டாளர், புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர். தெலுங்கு இலக்கியவாதிகளிலேயே மிகச் சிறந்த மார்க்சிய அறிஞராகக் கருதப்படுபவர்.

#ReleaseAllPoliticalPrisoners #BhimaKoregaonCase

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இடதுசாரி - அம்பேத்கரிய கொள்கைகளைப் பின்பற்றுபவரான ஆனந்த் டெல்டும்டே, இந்துத்துவ சங்பரிவாரின் சாதியத் தன்மையை அம்பலப்படுத்தி, புதிய தாராளமய மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைளை எதிர்த்தும் இடைவிடாமல் போராடியவராவார்.

#ReleaseAllPoliticalPrisoners #BhimaKoregaonCase

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீமாகோரேகான் சதி வழக்கில் 2 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கும் ஆளுமைகளை விடுவித்திடக் கோரி செப். 15 மனிதச் சங்கிலிப் போராட்டத்தை பெற்றி பெறச் செய்வோம்!

#BhimaKoregaonCase #ReleaseAllPoliticalPrisoners

Last updated 3 years ago