CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பீகார் தேர்தலில் எதிர்க் கட்சிகள் வேலைவாய்ப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் என வாழ்வாதாரப் பிரச்சனைகளை விவாதிக்கிறார்கள். மோடி, ராமா, கங்கா, புல்வாமா என வழக்கம் போல் திசைதிருப்ப முயற்சிக்கிறார் - தோழர் க.கனகராஜ்

#BiharRejectsModi #BiharElection2020

Last updated 4 years ago