CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிறப்பு,இறப்பு தரவுகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது தேவையற்றது.மக்களை உளவு பார்க்கவும் ஒரு பகுதியினரை குடியுரிமை இழக்க வகை செய்யும் வஞ்சக திட்டத்துடன் இணைக்கசெய்யப்படுகிறதா எனும் ஐயம் உருவாகிறது.

#npr #nrc #caa #birthcertificate #BirthAndDeathRegistration #Modigovt

Last updated 3 years ago