Thomman · @ThomanInc
75 followers · 5353 posts · Server mstdn.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி நீங்கள் ஆட்சி செய்தது போதும், ஆட்சியை விட்டு வெளியேறுவது மட்டும் தான் மக்கள் மனதில் இருக்கிற ஒரே கருத்து - - தோழர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் More : youtu.be/rj7ZOXGeS2E

#AIKS #blackday #BlackdayagainstGovt #BJPFails #BJPBetrayedFarmers #farmersprotest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பதிவு செய்யப்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு உரிய மானியத்தை வழங்க வேண்டும்.

#BlackdayagainstGovt #unemployment #EmploymentRegistration

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தனியார் நிறுவனங்களில் வேலை இழந்தோருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

#BlackdayagainstGovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பருவக் கட்டணம் உட்பட அனைத்து கல்விக் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும். கல்விக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இணைய வசதி மற்றும் இதர தொழில்நுட்ப சாதனங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

#BlackdayagainstGovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் அதிக கட்டணத்தை வசூலிக்காத வகையில் அவற்றை கண்டிப்பான முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும்.

#BlackdayagainstGovt #hospitals #privatisation #COVID19

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இடம்பெயர் தொழிலாளார்களுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட இலவச போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

#migrantlabours #transportation #BlackdayagainstGovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வருமான வரி விலக்கு பெறும் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 7500 வழங்க வேண்டும்.

#BlackdayagainstGovt #incometax

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அனைத்து குடும்பங்களுக்கும் நபர் ஒருவருக்கு மாதம் 10 கிலோ தானியங்களும் (அரிசி/கோதுமை) பிற அத்தியாவசிய பொருட்களும் (எண்ணெய், சர்க்கரை, பருப்பு போன்றவை) வழங்க வேண்டும்.

#BlackdayagainstGovt #Ration #freeProducts #PeopleSufferedPoor

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பல மாநிலங்களில் இருந்து மருந்து தட்டுபாடுகள் குறித்த செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில், அனைவருக்கும் இலவசமாக RT-PCR பரிசோதனைகள் நடத்தவும், மருந்துகள் வழங்கவும் வேண்டும்.

#BlackdayagainstGovt #covidtest #pcrtest #COVID19

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சரியான சுகாதார வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க வேண்டும்.

#BlackdayagainstGovt #HaealthCare #COVID19 #medicalcenter #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கு.

#BlackdayagainstGovt #COVID19 #covidvaccine #PeopleSufferedCOVID

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒரு நாளைக்கு ரூ.600 கூலியுடன், 200 நாட்கள் ஊரக வேலையை உறுதி செய்திட வேண்டும். நகர்ப்புறத்திலும் இத்தகைய திட்டம் வேண்டும்.

#BlackdayagainstGovt #labours #BJPFails #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நான்கு தொழிலாளர் சட்டத் திருத்தங்களையும் திரும்பப் பெறு, உடனடியாக இந்திய தொழிலாளர் மாநாட்டைக் கூட்டு.

#BlackdayagainstGovt #LabourAct #BJPFails #BJPDestroying

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வருக. நிறைவேற்றுக.

#BlackdayagainstGovt #farmbill #AgricultureBill #BJPFails #BJPDestroyingINDIA #BJPBetrayedFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் சட்டங்கள் மூன்றையும், மின்சார சட்டத்தில் செய்யவுள்ள திருத்தங்களையும் உடனடியாக கைவிடுக.

#BlackdayagainstGovt #farmbill #ElectricityBill #BJPFails #BJPBetrayedIndia #BJPDeatroyingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திருப்பூரில், மாவட்டக் குழு அலுவலகத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம்.

#cpim #BlackdayagainstGovt #BJP_Fears_SocialMedia #NationalBlackDay

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் பிரம்மாண்டமான போராட்டத்தால் அம்பலப்பட்ட மோடி அரசு, தனது வெற்று வார்த்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த சூழலை கடந்து வரலாம் என நினைக்கிறது. மறுபக்கம் போராடும் விவசாயிகளில் 400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

#BlackdayagainstGovt #farmersprotest #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினர், பெண்களைத் தண்டிக்க பாஜக தனது அரசு இயந்திரத்தில் இருக்கும் அனைத்து அலுவலகங்களையும் பயன்படுத்துகிறது.

#BlackdayagainstGovt #rss #IndianConstitution #StopViolenceAgainstDalit #stopviolenceagainstwomen #BJPFails #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பல்வேறு நதிகளில் மிதந்த ஆயிரக்கணக்கான உடல்கள் மனிதத்தையே வெட்கப்பட வைத்தன. இந்த அரசின் தடுப்பூசிக் கொள்கையும் வெட்கமற்ற முறையில் மக்கள் விரோதமாகவும், கார்ப்பரேட் ஆதரவாகவும் உள்ளது.

#COVID19 #coviddeath #covidvaccine #BJPFails #BJPDestroyingINDIA #BlackdayagainstGovt

Last updated 3 years ago