சி.பி.எஸ்.இ. 2ஆம் கட்ட பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ல் தொடக்கம்… https://patrikai.com/cbse-term-2-board-exams-for-classes-10-12-from-april-26-to-be-held-offline/ via @patrikaidotcom@twitter.com
#boardexams2022 #BoardExams #CBSENews #cbseterm2 #CBSE
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்ணுக்கு பதில் மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. #BoardExams
#10thexams @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் #பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் - உயர்கல்வித் துறை அமைச்சர். 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகள் #கொரோனா வல் மாணவர்கள் எழுத முடியாத சூழ்நிலையில் இந்த முடிவு. #boardexamscancelled #BoardExams @KPonmudiMLA@twitter.com @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
#BoardExams #BoardExamsCancelled #கொரோனா #பாலிடெக்னிக்
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் +2 பொதுத் தேர்வு ரத்து #BoardExams #Puducherry #12thexams
#12thexams #puducherry #BoardExams
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதே சரியானது: கமல்ஹாசன் கோரிக்கை. #12thExam #BoardExams #TNGovt #KamalHaasan @ikamalhaasan@twitter.com @makalnedhimaiam@twitter.com
#kamalhaasan #TNGovt #BoardExams #12thExam
பிளஸ் டூ தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு கருத்துக்கேட்பு: அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மற்ற மாநிலங்களில் எடுக்கப்படும் முடிவுகளை கண்காணித்து வருகிறோம். #TNGovt
#BoardExams #12thExam @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம். முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். #TNEducation #BoardExams @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
#Breaking: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இரண்டு நாட்களில் முடிவு எடுக்க உள்ளோம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
வியாழக்கிழமை கொள் இந்த விவகாரம் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. #CBSEclass12 #CBSE #BoardExams
#BoardExams #CBSE #CBSEclass12 #breaking
#கொரோனா பரவல் குறைந்த பிறகே பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் இதனை தெரிவித்துள்ளனர். #plus2 #BoardExams #TNGovt @CMOTamilnadu@twitter.com @Anbil_Mahesh@twitter.com @KPonmudiMLA@twitter.com
#TNGovt #BoardExams #plus2 #கொரோனா
#Breaking தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.
-பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் #BoardExams #TNGovt #plus2exam
@Anbil_Mahesh@twitter.com
#Plus2Exam #TNGovt #BoardExams #breaking