Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இன்று கீழ்காணும் இணையதளம் மூலம் காலை 11 மணி பெற்றுக்கொள்ளலாம் dge.tn.gov.in மற்றும் dge.tn.nic.in என்ற ; பள்ளிகல்வித்துறை @Anbil_Mahesh@twitter.com

#BoardExams2021 #PlusTwo #12thExamResult

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகள் குறித்து பல்கலைக் கழக துணை வேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள். @KPonmudiMLA@twitter.com @mkstalin@twitter.com

#BoardExams2021 #tamilnadu #college #AnnaUniversity #தமிழ்நாடு #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

+2 பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சருடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் ஆலோசனை.
@CMOTamilnadu@twitter.com @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com

#TNGovt #BoardExams2021 #Exams #PlusTwo #breaking

Last updated 3 years ago