9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் #பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் - உயர்கல்வித் துறை அமைச்சர். 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகள் #கொரோனா வல் மாணவர்கள் எழுத முடியாத சூழ்நிலையில் இந்த முடிவு. #boardexamscancelled #BoardExams @KPonmudiMLA@twitter.com @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
#BoardExams #BoardExamsCancelled #கொரோனா #பாலிடெக்னிக்
மதிப்பெண் கணக்கிட குழு அமைக்கப்படும்.அந்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும். #NEET உள்ளிட்ட உயர்கல்விக்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் - முதல்வர் @mkstalin@twitter.com #12ThExamCancelled #BoardExamsCancelled @Anbil_Mahesh@twitter.com
#BoardExamsCancelled #12ThExamCancelled #neet
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து முதல்வர் அறிவிப்பு !
#12ThExamCancelled #BoardExamsCancelled #TamilNadu #தமிழ்நாடு
#தமிழ்நாடு #tamilnadu #BoardExamsCancelled #12ThExamCancelled
#Breaking: தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதல்வர் அறிவிப்பு. #examcancelled #12ThExamCancelled #BoardExamsCancelled #TamilNadu #MKStalin
#MKStalin #tamilnadu #BoardExamsCancelled #12ThExamCancelled #ExamCancelled #breaking
#கர்நாடக மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் யாரும் ஃபெயில் இல்லை; அனைவரும் ஆல் பாஸ்.
கிரேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் சுரேஷ்குமார்
#BoardExamsCancelled #KarnatakaBoardExams #Karnataka @CMofKarnataka@twitter.com
#karnataka #KarnatakaBoardExams #BoardExamsCancelled #கர்நாடக