உணவை காரணங்காட்டி நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் வன்முறைக்கு அறிவுப்பூர்வமான அடிப்படை காரணங்கள் எதுவும் இருக்க முடியுமா? இது பார்ப்பனிய மற்றும் பெரும்பான்மையென்னும் ஆணவ மனநிலையின் அடாவடித்தனமாகும் - தோழர் நிலோத்பால் பாசு #CPIM #BramhinicalPatriarchy #CommunalViolence
#cpim #BramhinicalPatriarchy #CommunalViolence