#Madurai #Theni #Bodi #BroadGauge பணிகளை ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில், @drmmadurai@twitter.com திரு சூரியமூர்த்தி, #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ஏ.லாசர் & #CPIM தேனி மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன்; ஆண்டிப்பட்டி MLA மகாராஜன் ஆகியோருடன் @suve4Madurai@twitter.com நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
#Madurai #theni #bodi #BroadGauge #cpim