யமஹா தொழிலாளர்களின் 10 நாள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது. தொழிலாளர் கூடுதல் ஆணையர் முன்னிலையில் பெரும்பான்மை தொழிற்சங்கத் தேர்வு உட்பட தொழிலாளர்களின்/சிஐடியுவின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.#CITUProtest #YamahaWorkersStrike #Victory
#CITUProtest #yamahaworkersstrike #victory
யமஹா மோட்டார் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்! தமிழக அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண #CPIM வலியுறுத்தல்! #Yamaha #CITU #CITUProtest #WorkersProtest Read More : https://bit.ly/3TpnMVm
#cpim #yamaha #citu #CITUProtest #workersprotest
இப்போது 2வது வேலைநிறுத்தம்
இன்று 3 வது நாள். இன்றும் மாவட்ட ஆட்சியர் முன் பேச்சுவார்த்தை...
வெல்வோம். துரோகங்கள் நொறுங்கும் - தோழர் @prekan07@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Yamaha #CITU #CITUProtest #WorkersProtest
#cpim #yamaha #citu #CITUProtest #workersprotest
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் தொழிலாளி விரோத, விவசாயிகள் விரோத, விவசாயத் தொழிலாளி விரோத, அனைத்து மக்கள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஆக.1 முதல் நாடு தழுவிய கூட்டுப் பிரச்சாரம்-இயக்கம் #CITU #CITUProtest #ModiGovt #BJPfails #BJPTerror #PriceHike
#citu #CITUProtest #Modigovt #BJPFails #BJPTerror #pricehike
BHEL பொதுத்துறை நிறுவன தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் சிஐடியு வெற்றி! #CITU #CITUProtest #Union #Victory #BHEL
#citu #CITUProtest #union #victory #BHEL
போக்குவரத்து கழகங்கள் வழங்க வேண்டிய 5600 கோடி ரூபாய் நிலுவையை கேட்டு தமிழ்நாடு முழுவதும் 7 மையங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழகத்தில் 86 ஆயிரம் ஓய்வூதியர்களும், 12 ஆயிரம் குடும்ப ஓய்வூதியர்களும் உள்ளனர். #Transport #CITU #CITUProtest
குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..#CPIM தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் போராட்டத்தில் பேசினார். #CITU #CITUProtest #PeopleProtest #Chennai #Injambakkam More : https://youtu.be/Hq3UMohy4p4
#cpim #peopleprotest #chennai #CITUProtest #Injambakkam #citu
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. #CITU #CITUProtest #TasmacLabours #PermanentJob
#TasmacLabours #citu #CITUProtest #PermanentJob
#FordIndia ஆலை உற்பத்தியை முடக்காமல், வேலையை பறிக்காமல் தொடர வேண்டும்.
அரசுகள் ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்புக்கு ஆதரவு அளிக்க கூடாது என்றும் தொழிலாளர்களின் வேலை உரிமையை பாதுகாக்க வேண்டும், என வலியுறுத்தி ஃபோர்டு ஆலை அருகில் சி.ஐ.டி.யு போராட்டம்.. #CITU #CITUProtest #Ford
#FordIndia #CITUProtest #ford #citu
தரணி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் "ஆலை நுழைவு போராட்டம்"#Tiruvannamalai #Porur #CITU #CITUProtest #Sugarcane More : https://youtu.be/0x-Nqu0R3eY
#sugarcane #tiruvannamalai #Porur #citu #CITUProtest
ஆஷா பணியாளர்கள் மீது காவல்துறையினர் ஏவிய கொடூரமான தடியடியைக் கண்டித்து போராட்டம்#CITU #CITUProtest #Haryana #AashaWorkers #WorkingLaboursProtest More : https://youtu.be/oPdkcYjX83A
#AashaWorkers #WorkingLaboursProtest #citu #CITUProtest #haryana
சென்னை துறைமுகம் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். #CITU #CITUProtest #Privatisation #ChennaiHarbour More : https://youtu.be/bUyfvIoReGo https://twitter.com/tncpim/status/1309077618843623424/video/1
#privatisation #citu #CITUProtest #ChennaiHarbour
தோழர் இ.முத்துக்குமார், துவக்கி வைத்தும், தோழர் ஜி.வசந்தா ஆகியோர் போரட்டத்தை வாழ்த்தியும் பேசினர்...
அசாஹி நிர்வாகமே...
40 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த தொழிற்சங்க ஊழியர்கள் 28 பேரின் வேலை நீக்கத்தை ரத்து செய்... தமிழக அரசே, தலையிடு... #CITU #CITUProtest #ASHAHIGlassLtd #TNGovt
#citu #CITUProtest #ASHAHIGlassLtd #TNGovt
ஊரடங்கு கால நிவாரணத்தை நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்க கோரி சிஐடியு போராட்டம் #CITU #CITUProtest #LockDown #ReliefFund #TNagar More : https://youtu.be/j1pRKxK8F_Q
#citu #CITUProtest #lockdown #ReliefFund #TNagar
இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் நடைபெற்றது. #CITU #CITUProtest #COVID19 #ContractLabours #RibbonBuilding
#COVID19 #RibbonBuilding #CITUProtest #citu #ContractLabours