Ja ok das stimmt halt so net ganz, wenn man als mitt-30er Risikogruppe 5 Monate nach der letzten Impfung mal updaten möchte, weil man bisher nur OG Impfsaft hatte...
Muss noch ein Monat warten 🫠🫠
NBA Star Andrew Wiggins Wishes He Didn’t Get Coronavirus Vaccine | Andrew Wiggins, NBA, Sports : Just Jared #AndrewWiggins #COVID19vaccination #NBA #Sports #JJLinksAroundTheWeb #20luglio https://parliamodi.news/article/aHR0cHM6Ly93d3cuanVzdGphcmVkLmNvbS8yMDIyLzA3LzE5L25iYS1zdGFyLWFuZHJldy13aWdnaW5zLXdpc2hlcy1oZS1kaWRudC1nZXQtY29yb25hdmlydXMtdmFjY2luZS8=
#20luglio #JJLinksAroundTheWeb #sports #nba #COVID19Vaccination #AndrewWiggins
தமிழகத்தில் சிறப்பு #தடுப்பூசி முகாம்களில் இதுவரை 11.06 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். @RAKRI1@twitter.com #VaccinationDrive #Tamilnadu #COVID19Vaccination #MegaVaccinationCamp #GetVaccinatedNow #TNGovt
#TNGovt #GetVaccinatedNow #MegaVaccinationCamp #COVID19Vaccination #tamilnadu #VaccinationDrive #தடுப்பூசி
#சென்னை யில் 24 மணி நேர #தடுப்பூசி மையம் தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் இன்று முதல் இயங்கும். அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனை/கல்லூரிகளில் இச்சேவை திங்கட்கிழமை முதல் இயங்கும்- சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். #COVID19Vaccination @Subramanian_ma@twitter.com
@RAKRI1@twitter.com
#COVID19Vaccination #தடுப்பூசி #சென்னை
#சென்னை யில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளில் #கோவிட் க்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அவர்கள் 044-2538 4520 அல்லது 044-4612 2300 அழைத்தாள் மாநகராட்சி அதிகாரிகள் வீட்டிற்கு வந்து தடுப்பூசி போடுவார்கள். #COVID19Vaccination
@chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com
#COVID19Vaccination #கோவிட் #சென்னை
#Breaking திட்டமிட்டபடி செப்டம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். #schoolreopening #tngovtschools #COVID19Vaccination @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
#COVID19Vaccination #TNGovtSchools #SchoolReopening #breaking
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை வாணி போஜன் இன்று #கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ரசிகர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். #COVID19Vaccination #vanibhojan #Vaccinated #Vaccinationforall #MalaysiaToAmnesia @vanibhojanoffl@twitter.com @NadigarsangamP@twitter.com
#MalaysiaToAmnesia #VaccinationForAll #vaccinated #VaniBhojan #COVID19Vaccination #கொரோனா
12 முதல் 15 வயதுடையவர்களுக்கு #ஃபைசர் பயோஎன்டெக் #COVID19 தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு அனுமதித்திருக்கிறது இங்கிலாந்து அரசு. #COVID19Vaccination #Childrens #PfizerBioNTech @pfizer@twitter.com @PHE_uk@twitter.com
#PfizerBioNTech #childrens #COVID19Vaccination #COVID19 #ஃபைசர்
The dark web is getting loaded with bogus #COVID19 test results, fraudulent vaccination cards and questionable vaccines.
https://thehackernews.com/2021/05/dark-web-getting-loaded-with-bogus.html
#COVID19Vaccination #COVIDEmergency #InfoSec #COVID19
#COVID19 இருந்து குணமானவர்கள் ஆறு மாதங்களுக்கு பிறகு தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்க குழு பரிந்துரைக்கிறது. #COVID19Vaccination #COVIDEmergency #vaccination @MoHFW_INDIA@twitter.com
#vaccination #COVIDEmergency #COVID19Vaccination #COVID19
#Breaking 18-45 ஆண்டுகளுக்குள் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக தடுப்பூசி இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு சில லட்ச தடுப்பூசி கொடுத்திருப்பதால் இந்த முடிவுக்கு தமிழக அரசு எடுக்க நேரிட்டது. #COVID19Vaccination @mkstalin@twitter.com @RAKRI1@twitter.com @Subramanian_ma@twitter.com
France: Restaurants and cafés reopens on May 19
#France #Paris #COVID19 #CovidIndia #COVID19Vaccination
https://www.europanews20.com/2021/05/france-restaurants-and-cafes-reopens-on.html
#COVID19Vaccination #covidindia #COVID19 #Paris #France
RT @harishupadhya@twitter.com
Tech savvy people from Bengaluru are traveling to rural areas to get the jab. Many of them are booking slots in rural hospitals located 90-100 km from the city. This has irked the villagers who are not able to get the slots. #COVID19Vaccination #DigitalDivide @WeAreBangalore@twitter.com
🐦🔗: https://twitter.com/harishupadhya/status/1392081429824086017
#digitaldivide #COVID19Vaccination
டெல்லியில் #தடுப்பூசி பற்றாக்குறை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை! அரவிந்த் கெஜ்ரிவால்
https://www.patrikai.com/wartime-action-needed-for-vaccine-shortage-in-delhi-arvind-kejriwal/
#COVID19Vaccination @CMODelhi@twitter.com #AravindKejriwal #patrikaidotcom
#Patrikaidotcom #Aravindkejriwal #COVID19Vaccination #தடுப்பூசி
#BREAKING: மற்ற நாடுகள் கடந்த ஆண்டு முன்கூட்டியே தடுப்பூசிகளுக்கு உத்தரவிட்டன, ஆனால் இந்தியா 2021 ஜனவரியில் விழித்தது ஆர்டர் செய்யத் தொடங்கியது இதற்கு யார் பொறுப்பு: காங்கிரஸ் மோடி அரசை கேள்வி #COVID19Vaccination #Congress #vaccinate
#vaccinate #congress #COVID19Vaccination #breaking
#காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் 2.19 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு #கொரோனா #தடுப்பூசி
https://www.patrikai.com/2-19-lacs-construction-workers-will-get-corona-vaccine-in-punjab/
#COVID19Vaccination #CoronaVaccine #PunjabFightsCorona #Congress @INCPunjab@twitter.com #patrikaidotcom
#Patrikaidotcom #congress #PunjabFightsCorona #CoronaVaccine #COVID19Vaccination #தடுப்பூசி #கொரோனா #காங்கிரஸ்
சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் இடங்கள் விவரம்…
https://www.patrikai.com/details-of-remdesivir-drug-availability-in-chennai-tamil-nadu-medical-services-corporation-ltd/
#Remdesivirinjection #Chennai @chennaicorp@twitter.com #COVID19Vaccination #CoronaVaccine #patrikaidotcom
#Patrikaidotcom #CoronaVaccine #COVID19Vaccination #Chennai #remdesivirinjection
#Breaking: நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டத்தை உடனடியாக தொடங்க அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை . தடுப்பூசிக்கு பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட வேண்டும். #VaccinationForAll #vaccine #CongressCares #COVIDEmergency #COVID19Vaccination
#COVID19Vaccination #COVIDEmergency #CongressCares #vaccine #VaccinationForAll #breaking
தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
#CoronaVaccine #COVID19Vaccination @mkstalin@twitter.com @arivalayam@twitter.com
#COVID19Vaccination #CoronaVaccine
http://www.patrikai.com #patrikaidotcom #Corona #CoronavirusIndia #coronavirus #COVID19 #COVID19Vaccination #tncorona @CMOTamilNadu@twitter.com @Vijayabaskarofl@twitter.com @RAKRI1@twitter.com @chennaicorp@twitter.com @MoHFW_INDIA@twitter.com @drharshvardhan@twitter.com @WHO@twitter.com
#TNCorona #COVID19Vaccination #COVID19 #coronavirus #coronavirusindia #corona #Patrikaidotcom