Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
GD · @aintgd
25 followers · 6315 posts · Server mastodon.social

RT @parthpunter@twitter.com

The hospital is already struggling for resources. And if you're sending 25 faulty ventilators under such circumstances, it's not just irresponsible, it's a cruel joke.


🐦🔗: twitter.com/parthpunter/status

#PMCaresFund #COVIDEmergencyIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முடிவுகள், அரசின் தோல்வி, மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் & நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கூட்டம் இணையம் வழியாக நடைபெற்று வருகிறது.

#assemblyelections2021 #COVIDEmergencyIndia #cpim #PolitBureau #BengalViolence #BengalBurning #TMCTerror

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனா மரணங்களில் ம.பி. அரசாங்கம் தில்லுமுல்லு.

#covidsecondwaveinindia #COVIDEmergencyIndia #coviddeaths #BJPLies #ModisCrimeAgainstIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

யார் இந்த சஃபூரா?; சென்ற ஆண்டு க்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலைகழக மாணவி. கர்ப்பிணியான இவரை தேசத் துரோக சட்டத்தில் பல மாதங்கள் சிறையில் அடைத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகுதான் பிணை கிடைத்தது.

#caa #npr #ModiResign #ModiMustResign #nrc #BJPFailed #COVIDEmergencyIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சீனாவிலிருந்து வந்த ஆக்சிஜன் கருவிகள் சுங்கத்துறையில் 5 நாட்களாக தூங்குகின்றன. ஆனால் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் மரணித்து கொண்டுள்ளனர்.

#covidsecondwaveinindia #COVIDEmergencyIndia #coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #ModiResign #ModiMustResign

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிலை கட்டி என்ன பயன்? குஜராத்தில் மருத்துவப்படுக்கை இல்லையே? - க.கனகராஜ் More: youtu.be/2RWZv2KPszc

#cpim #covidsecondwaveinindia #COVIDEmergencyIndia #coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #ModiResign #ModiMustResign

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்களை மரணக் குழிகளில் தள்ளும் பிரதமர்... தடுப்பூசிக்கான ரூ 35,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு எங்கே? பி.எம்.கேர்ஸ். நிதி எங்கே? புதிய கொள்முதல்கள் செய்யப்படவில்லை ஏன்?

#covidsecondwaveinindia #COVIDEmergencyIndia #coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #ModiResign #ModiMustResign

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நமது சகோதரர்களும் சகோதரிகளும் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் மரணித்து கொண்டுள்ளனர். ஆனால் மோடி தனது தற்பெருமையையும் போலி பிம்பத்தையும் கட்டமைக்க பொது மக்களின் பணத்தை வீணடிக்கிறார் - சீத்தாராம் யெச்சூரி

#cpim #covidsecondwaveinindia #COVIDEmergencyIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனா மரணங்களில் உ.பி. யோகி அரசாங்கம் தில்லுமுல்லு.

#covidsecondwaveinindia #COVIDEmergencyIndia #coviddeaths #BJPLies #YogiGovtLies

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்தியாவின் ஆக்சிஜன் தேவை மிக மிக அதிகம். ஏனெனில் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மனித உயிர்களை பாதுகாக்க மத்திய அரசே செயல்படு...

#covidsecondwaveinindia #CentralVista #COVIDEmergencyIndia #BJPDestroyedIndia #ModiResign #ModiMustResign

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்தியாவின் ஆக்சிஜன் தேவை மிக மிக அதிகம். ஏனெனில் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மனித உயிர்களை பாதுகாக்க மத்திய அரசே செயல்படு...

#covidsecondwaveinindia #CentralVista #COVIDEmergencyIndia #BJPDestroyedIndia

Last updated 3 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

RT @ranjona@twitter.com

The other takeaway is that:
1. The BJP lost in Bengal, Kerala and Tamil Nadu.
2. When the country was burning and gasping for breath because of , the BJP govt at the Centre was too busy electioneering to bother. twitter.com/PrakashJavdekar/st

🐦🔗: twitter.com/ranjona/status/138

#COVIDEmergencyIndia

Last updated 3 years ago