தெலங்கானாவில் #CPIM சார்பில் கொரோனா முதல் கட்ட சிகிச்சை மையத்தை ஹைதராபாத்தில் சுந்தரய்யா விஞ்ஞான் கேந்திராவில் துவங்கியுள்ளது. தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. #Telengana #COVIDIsolationCentre
#cpim #telengana #COVIDIsolationCentre