மத்திய அரசு ஒதுக்கீட்டில் இருந்து தமிழகத்திற்கு இம்மாதத்திற்கு சுமார் 75 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வரவுள்ளன என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரியப்படுத்தியுள்ளது. #vaccination #TNGovt #COVIDSHIELD #COVAXIN #COVID19
#COVID19 #Covaxin #COVIDSHIELD #TNGovt #vaccination
#Covidshield 17.40 லட்சம் டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து இன்று #சென்னை வந்தடைந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்கு இதுவரை இல்லாத அளவாக முதல் முறையாக அதிக அளவில் தடுப்பூசிகள் வந்துள்ளன. #Vaccination #TamilNadu #TNCoronaUpdate
#TNCoronaUpdate #tamilnadu #vaccination #சென்னை #கோவிஷீல்டு #COVIDSHIELD
#Vaccination தமிழகத்திற்கு இன்று மாலை 4.81 லட்சம் #கோவிஷீல்டு தடுப்பூசிகள் #சென்னை வரவுள்ளன. #COVIDSHIELD #VaccinesWork
#vaccineswork #COVIDSHIELD #சென்னை #கோவிஷீல்டு #vaccination
தமிழ்நாட்டிற்கு இன்று இரவு 5 லட்சம் #கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெங்களூருவில் இருந்து #சென்னை வரவுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.
உடனடியாக மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என தகவல். #VaccinationDrive #Tamilnadu #Vaccine #COVIDSHIELD @NHM_TN@twitter.com @DoHFWTN@twitter.com @TNDIPRNEWS@twitter.com @SerumInstIndia@twitter.com
#COVIDSHIELD #vaccine #tamilnadu #VaccinationDrive #சென்னை #கோவிஷீல்டு
கடந்த 10ஆம் தேதி முதல் 14,92,930 தடுப்பூசிகள் வந்துள்ளன.மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் இன்று மேலும் 60 ஆயிரம் #COVAXIN #தடுப்பூசி வர உள்ளன. தமிழ்நாட்டிற்கு இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன. #tnvaccine #COVIDVaccination #Covidshield
#COVIDSHIELD #CovidVaccination #TNVaccine #தடுப்பூசி #Covaxin
விஞ்ஞானக் குழுவின் ஆலோசனை கேட்காமல் #Covidshield தடுப்பூசியின் இடையிலான இடைவெளியை இந்திய அரசு இரட்டிப்பாக்கியது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. #Reuters #SecondDoses @ICMRDELHI@twitter.com @SerumInstIndia@twitter.com
#SecondDoses #reuters #COVIDSHIELD
புனேவில் இருந்து ஒன்றிய அரசின் தொகுப்பு மூலம் தமிழ்நாட்டுக்கு 3.65 லட்சம் #கோவிஷீல்ட் தடுப்பூசிகள் #சென்னை வந்தடைந்துள்ளன - மாவட்டங்களுக்கு விரைவில் பிரித்து அனுப்பப்பட உள்ளன. #Covidshield #Vaccine #VaccinationDrive
#TNFightsCorona @TNDPHPM@twitter.com @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com @DoHFWTN@twitter.com
#TNFightsCorona #VaccinationDrive #vaccine #COVIDSHIELD #சென்னை #கோவிஷீல்ட்
தமிழகத்திற்கு இன்று மாலை 4.20இலட்சம் (கோவிஷீல்டு) கொரோனா தடுப்பூசிகள் வரவுள்ளன. இது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான மத்திய அரசு வழங்குகிறது - தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம். #VaccinationDrive #TamilNadu #Covidshield @DoHFWTN@twitter.com @TNDPHPM@twitter.com #BJPBetrayingTNPeople
#BJPbetrayingTNpeople #COVIDSHIELD #tamilnadu #VaccinationDrive
18 வயதிற்கு மேலான அனைவருக்கும் இந்தாண்டு இறுதிக்குள் #கொரோனா தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு
#தடுப்பூசி தொடர்பான கொள்கை முடிவுகள் அடங்கிய பிரமாண பத்திரத்தை 2 வாரங்களில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம். #VaccinateIndia #SupremeCourt #Covaxin #Covidshield
#COVIDSHIELD #Covaxin #supremecourt #VaccinateIndia #தடுப்பூசி #கொரோனா
அடுத்த மாதம் 10 கோடி #கோவிஷீல்டு #தடுப்பூசி கள் மத்திய அரசுக்குக்கு வழங்கப்படும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. #Covidshield #SerumInstitute #VaccinationDrive
@SerumInstIndia@twitter.com @WHO@twitter.com
@MoHFW_INDIA@twitter.com @ICMRDELHI@twitter.com
#VaccinationDrive #SerumInstitute #COVIDSHIELD #தடுப்பூசி #கோவிஷீல்டு
20 மில்லியன் #கோவிஷீல்ட் தடுப்பூசிகளை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது: இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பயணத்தின் போது அதிகாரப்பூர்வமானது இந்த அறிவிப்பு.
#COVIDSHIELD #aztrazeneca #Vaccinateindia @DrSJaishankar@twitter.com
#VaccinateIndia #AztraZeneca #COVIDSHIELD #கோவிஷீல்ட்
மே 21 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் தடுப்பூசி பற்று மற்றும் மாவட்ட வாரியாக பயன்பாடு விவரம்.
#CovidVaccine #TNFightsCorona #VaccinationForAll #COVIDSHIELD #Covaxin @DoHFWTN@twitter.com @NHM_TN@twitter.com @TNDPHPM@twitter.com
#Covaxin #COVIDSHIELD #VaccinationForAll #TNFightsCorona #covidvaccine
இந்தியாவில் மாற்று உலகத்தில் உள்ள அனைவருக்கும் #கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 2 அல்லது 3 மாதங்களில் #தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை என்கிறது சீரம் நிறுவனம். #Serum #Covidshield #VaccineForAll
#VaccineForAll #COVIDSHIELD #serum #தடுப்பூசி #கொரோனா
விரைவில் 18 வயது மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்குகிறது தமிழக அரசு. 9 லட்சம் தடுப்பூசி மத்திய அரசு மாநில அரசுக்கு ஓரிருநாளில் அனுப்பி வைக்கவும்.
தமிழகத்தில் 7.95 கோவிட்ஷீல்ட்/ 1.66 லட்சம் கோவாக்ஷைன் டோஸ் இருப்பில் கொண்டுள்ளது. #COVIDSHIELD #Covaxin
#VaccineForAll
#VaccineForAll #Covaxin #COVIDSHIELD
#Breaking : சென்னை, செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் உள்ள உற்பத்தி மையங்களை தடுப்பூசி உற்பத்திக்கு பயன்படுத்த தமிழக முதல்வர் மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம். #VaccineShortage #COVIDSHIELD #Covaxin @CMOTamilnadu@twitter.com @NHM_TN@twitter.com @MoHFW_INDIA@twitter.com @drharshvardhan@twitter.com @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com
#Covaxin #COVIDSHIELD #VaccineShortage #breaking
#Breaking : கோவிட்ஷியல்ட் தடுப்பூசியை தற்போது முதல் மற்றும் இரண்டு தவணை உள்ள இடைவெளி 6 முதல் 8 வாரம் இருந்ததை நிபுணர்குழு 12 முதல் 16 வாரங்கள் இடையே செலுத்திக் கொள்ளலாம் என அரசுக்கு பரிந்துரை. #COVIDSHIELD #Vaccination #SerumInstitute #VaccinationUpdate @MoHFW_INDIA@twitter.com @icmr_nie@twitter.com
#VaccinationUpdate #SerumInstitute #vaccination #COVIDSHIELD #breaking
#Breaking: மிகவும் பூர்வாங்க ஆனால் ஊக்கமளிக்கும் முடிவு. #கோவிஷீல்ட் #B1617 என்னும் குரோனோ மாதிரி எதிராக பாதுகாக்கிறது. இது பூர்வாங்க சோதனையில் நிரூபணம் ஆகியிருக்கிறது. #DoubleMutant #COVIDSHIELD
#COVIDSHIELD #DoubleMutant #B1617 #கோவிஷீல்ட் #breaking
அவசர கால பயன்பாட்டுக்காக கோவிஷீல்டு மருந்து ஒப்புதல்..? மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
https://www.patrikai.com/govt-panel-recommends-marketing-authorisation-to-serum-institutes-covishield-vaccine/ #govtpanel #Recomends #marketing #SerumInstituteofIndia #COVIDSHIELD #CoronaVaccine
#CoronaVaccine #COVIDSHIELD #SerumInstituteofIndia #marketing #Recomends #govtpanel