CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வலி மிகுந்த 2ஆம் அலை முடிந்து ஓராண்டு கடந்த பின்னரும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி/எதிர்காலம் காப்பாற்றப்படும் எனும் மோடி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அமலாகவில்லை - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #COVIDSecondWave #ParendsDied #ChildEducation #ModiGovtPromise

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உருமாறும் கொரோனா வைரஸ்; மோடி அரசே தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்து! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#COVID19 #COVIDSecondWave #Modigovt #BJPBetrayingPeople #BJPDestroyingINDIA #PeopleSufferedPoor #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ள மோடி அரசு செலவழித்ததை விட மக்கள் செலவழித்தது அதிகம்...- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி Read More : bit.ly/3x00Znl

#cpim #COVIDSecondWave #oxygencrisis #coviddeaths #ModiBetrayedIndia #ModiLiar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆக்சிஜன் கிடைக்காமல் ஒரு மரணம் நடந்ததாக கூட பதிவு இல்லை என்று மாநிலங்களவையில் அமைச்சர் கூறிய தகவல் பச்சைப் பொய். மோடி அரசே பொய் கூறுவதை நிறுத்திவிட்டு அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு...

#cpim #COVIDSecondWave #oxygencrisis #coviddeaths #ModiBetrayedIndia #ModiLiar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனா காலத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்...

#COVIDSecondWave #oxygencrisis #coviddeaths #COVIDrelief

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆக்சிஜன் இல்லாமல் யாரும் சாகவில்லை. நாங்கள் கொடுத்த ஆக்சிஜனை அதிகம் இழுத்து பலர் செத்திருக்கலாம் - தோழர்.மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்

#coviddeaths #ModiBetrayedIndia #ModiLiar #cpim #COVIDSecondWave #oxygencrisis

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி அரசின் வாய்ப்பந்தலுக்கும் பொய்ப் பிரச்சாரத்துக்கும் அளவே இல்லை...- தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #Modigovt #bjp #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #IndianEconomy #EconomicFallDown #COVIDSecondWave #PeopleSufferdPoor

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தடுப்பூசி இலவசமாக தருவதற்குத்தான் பெட்ரோல் விலை உயர்வாம்; அற்புதம் பிரதமர் மோடி அவர்களே! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#ModiFails #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #cpim #COVIDSecondWave #FREEVaccine #CovidVaccine4All

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

5 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயலாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு

#cpim #COVIDSecondWave #TNGovt #lockdown #media #FrontLineWorkers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி தடையின்றி வழங்கிட ஒன்றிய அரசுக்கு

#CPIMdemands #COVIDSecondWave #covidvaccine #Modigovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு & கொரோனா தடுப்பு உதவி மையம் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கி ஆய்வு பணியை மேற்கொண்டார் கோவை எம்.பி., தோழர் பி.ஆர்.நடராஜன்.

#cpim #dyfi #COVIDSecondWave #COVIDrelief #PRNatarajanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணியில் 46வது நாளாக செயல்பட்டு வரும் DYFI-SFI தோழர்களை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னதுரை அவர்கள் நேரில் சந்தித்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

#cpim #COVIDSecondWave #MChinnaduraiMLA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அன்னை தெரசா மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு அறக்கட்டளை- கீரனூர் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரொனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., தோழர் எம்.சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.

#COVIDSecondWave #COVIDrelief #MChinnaduraiWorks #Chinnadurai4GDK

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதுதான் முதலாளித்துவ சுரண்டல்...

ஒரு நொடியில் அவர் சேர்த்த தொகையை சம்பாதிக்க 3 ஆண்டுகள் ஆகும் #

#COVIDSecondWave #covidvaccine #PeopleSufferedPoor #capitalist #Modigovt #BJPDestroyingINDIA #Modi4Corporates

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடியின் கீழ் இன்றைய இந்தியா!

#BJPDestroyingINDIA #COVIDSecondWave #covidvaccine #PeopleSufferedPoor #Modigovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 நாட்களாகத் தொடர்ந்து தன்னார்வலர்களாகப் பணியாற்றி வரும் தோழர்களுக்கு எம்.பி @KanimozhiDMK@twitter.com பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். @TamilnaduSfi@twitter.com தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

#sfi #COVIDSecondWave #COVIDWarriors #FrontLineWorkers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமர் மோடி அவர்களே! வேலை இழந்தவர்களுக்கு மாதம் ரூ 6000 தாருங்கள், திட்டத்தை விரிவாக்குங்கள், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்குங்கள், அனைவருக்கும் இலவச உணவு தானியங்கள் தாருங்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#MNREGA #cpim #COVIDSecondWave #jobloss #COVIDrelief

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வரலாறே மன்னித்துக் கொள்!

சொந்த மக்களுக்கு அரசு பணத்தில் தடுப்பூசி போடுவதாக அறிவித்தது வரலாற்று சாதனையாம் - தோழர் அ.சவுந்திரராசன், மத்தியக்குழு உறுப்பினர் @AscituAs@twitter.com

#covidvaccine #Vaccine4All #cpim #COVIDSecondWave

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழ்நாட்டில் டிசம்பர் 2020 முதல் மே 2021 வரை எடுக்கப்பட்ட வைரஸின் 554 மாதிரிகளின் முழு மரபணு சோதனையில் டெல்டா வைரஸின் மாறுபாடு மாதிரி தமிழகத்தில் பாதித்தவர்களின் அதிகம் உள்ளது என முதல் அறிக்கை கூறுகிறது.

#COVIDSecondWave #tamilnadu #DeltaVariant #SARS_COV_2

Last updated 3 years ago