US Instagram influencer admits to $1m COVID relief fraud
Federal prosecutors say self-proclaimed con artist Danielle Miller used stolen identities to obtain pandemic loans. /sp/
https://www.aljazeera.com/news/2023/3/6/us-instagram-influencer-admits-to-1m-covid-relief-fraud
#Covid #Covid19 #Instagram #Fraud #CovidRelief #SocialMedia #Socialnetwork
#COVID #COVID19 #instagram #fraud #COVIDrelief #SocialMedia #socialnetwork
2.25.23 America continues to keep me in isolation, torture with impunity, pathologize and criminalize my fight for survival, withhold all aid, income, relief, assets, property, inheritances, and payouts for work I was forced to do for America. BOTH PARTIES complicit, ALL Western leadership turning a blind eye as the systematic eradication of my entire race continues. Why would I bow to nazis and pedophiles? #unwomen @un @hrw #amnesty @icij @AP #pandorasbox #pandora Not a penny of #COVIDrelief
#unwomen #amnesty #pandorasbox #pandora #COVIDrelief
Jack Dorsey $1B donation to fund global #COVID relief helps fight the pandemic & promote girls' health & education. #StartSmall #Donation #COVIDRelief https://www.GPTrending.com/#/?date=2023-02-13&topic=Edit
#COVIDrelief #donation #startsmall #COVID
Chinese black hat, criminal hackers have stolen millions of dollars of COVID-19 relief money from the United States: https://www.reuters.com/technology/chinese-hackers-stole-millions-worth-us-covid-relief-money-secret-service-says-2022-12-05/
#reuters #covid #covid19 #covidrelief #hacking #hackers #theft #china #peoplesrepublicofchina #mainlandchina #apt41
#reuters #covid #COVID19 #COVIDrelief #hacking #hackers #theft #china #peoplesrepublicofchina #mainlandchina #APT41
மோடி அரசே, தேவைப்படும் குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களும் நேரடி நிதி உதவியும் தர மோடி அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில், அரசின் நிதி மக்களுடையது, அதை மக்களுக்கே வழங்க வேண்டும் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #COVID19 #IndiaInHunger #COVIDRelief
#COVID19 #IndiaInHunger #cpim #COVIDrelief
அரசு வாடகைக்கு விட்டுள்ள கடைகளின் 6 மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2021 ஜூலை முதல் டிச.வரை 6 மாதங்களுக்கான வாடகை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது -
தோழர்கே.என்.பாலகோபால்,கேரள நிதி அமைச்சர் #CPIM #KeralaGovt #LDFGovt #CovidRelief
#cpim #KeralaGovt #LDFgovt #COVIDrelief
கொரோனா காலத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்... #CovidSecondWave #OxygenCrisis #CovidDeaths #CovidRelief
#COVIDSecondWave #oxygencrisis #coviddeaths #COVIDrelief
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு #CPIM & #DYFI கொரோனா தடுப்பு உதவி மையம் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கி ஆய்வு பணியை மேற்கொண்டார் கோவை எம்.பி., தோழர் பி.ஆர்.நடராஜன். #COVIDSecondWave #COVIDRelief #PRNatarajanMP
#cpim #dyfi #COVIDSecondWave #COVIDrelief #PRNatarajanMP
தோழர் பிருந்தா காரத் தொடுத்த கொரோனா இழப்பீடு வழக்கில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு #CovidDeaths #covidrelief #BrindaKarat #CPIM https://bit.ly/3qNzkop
#cpim #coviddeaths #COVIDrelief #brindakarat
தக்காளியை தவிர மற்ற அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையும் வானத்தை நோக்கி உயர்கின்றன. மக்கள் மீது மேலும் மேலும் துன்பசுமையை ஏற்றுவதை நிறுத்துங்கள் மோடி அவர்களே! விலைவாசிகளை கட்டுப்படுத்துங்கள்! #PriceHike #BJPBetrayedIndia #CPIMdemands #COVIDRelief
#pricehike #BJPBetrayedIndia #CPIMdemands #COVIDrelief
அன்னை தெரசா மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு அறக்கட்டளை- கீரனூர் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரொனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., தோழர் எம்.சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. #CovidSecondWave #CovidRelief #MChinnaduraiWorks #Chinnadurai4GDK
#COVIDSecondWave #COVIDrelief #MChinnaduraiWorks #Chinnadurai4GDK
பிரதமர் மோடி அவர்களே! வேலை இழந்தவர்களுக்கு மாதம் ரூ 6000 தாருங்கள், #MNREGA திட்டத்தை விரிவாக்குங்கள், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்குங்கள், அனைவருக்கும் இலவச உணவு தானியங்கள் தாருங்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #CovidSecondWave #jobloss #COVIDRelief
#MNREGA #cpim #COVIDSecondWave #jobloss #COVIDrelief
கொரோனாவால் குடும்பத் தலைவரைப் பறிகொடுத்தவருக்கு #CPIM தலையீட்டால் நிவாரணம் அளிப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் உறுதியளித்துள்ளார் - ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CoronaSecondWave #COVIDdeaths #COVIDRelief
#cpim #CoronaSecondWave #coviddeaths #COVIDrelief
கொரோனாவுக்கு முன்பே உயர தொடங்கிய வேலையின்மை, திட்டமிடப்படாத ஊரடங்கால் மோசமான அளவை எட்டி இன்றும் அது நீடித்து, மக்களை வாட்டி வதைக்கிறது. மோடி அரசே இப்போதாவது மாதாந்திர நிதி உதவி ₹ 7,500 ஐ வழங்குக #CPIMdemands #COVIDRelief #UnemploymentRate #BJPFailed #DefeatADMKBJP #SaveTamilnadu
#CPIMdemands #COVIDrelief #unemploymentrate #BJPFailed #defeatadmkbjp #SaveTamilnadu
கொரோனாவுக்கு முன்பே உயர தொடங்கிய வேலையின்மை, திட்டமிடப்படாத ஊரடங்கால் மோசமான அளவை எட்டி இன்றும் அது நீடித்து, மக்களை வாட்டி வதைக்கிறது. மோடி அரசே இப்போதாவது மாதாந்திர நிதி உதவி ₹ 7,500 ஐ வழங்குக #CPIMdemands #COVIDRelief #UnemploymentRate #BJPFailed #DefeatADMKBJP #SaveTamilnadu
#CPIMdemands #COVIDrelief #unemploymentrate #BJPFailed #defeatadmkbjp #SaveTamilnadu
You can’t make America great again by selling everyone a red hat and charging the government $4 for a glass of water at your fleabag hotel. Until we pony up and invest in the nuts and bolts of economic activity (like roads and electric grids) we will be as deficient economically as we were politically on January 6.
Everything in Biden's plan is absolutely necessary. Take back the tax break to the 1%.
Democrats and Independents in the Senate, get this done without Republicans or find the few that are willing to work with you. Pass #CovidRelief
Mostly united over covid relief, Democrats face divisions over Biden’s massive second economic plan-
https://www.washingtonpost.com/us-policy/2021/02/17/democrats-biden-recovery-package