இந்தியாவிற்கான கியூப தூதர் @marin_simancas@twitter.com #CPIM பொதுச் செயலாளர் தோழர் @SitaramYechury@twitter.com நேரில் சந்தித்தார். பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வானதற்காக, கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் வாழ்த்துச் செய்தியை வழங்கினார். #CPIM23rdPartyCongress #CommunistPartyofCuba
#cpim #CPIM23rdPartyCongress #CommunistPartyofCuba
#CPIM 23வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #PartyCongress
#cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #PartyCongress

#CPIM 23வது அகில இந்திய மாநாட்டு செந்தொண்டர் பேரணி காட்சிகள் #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #Kannur #Kerala #PartyCongress
#cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #kannur #kerala #PartyCongress
தியாக பூமி கண்ணூரில் இன்று மாலை கம்யூனிஸ்ட்டுகளின் திருவிழா - தோழர்கள் சங்கமிக்கும் 'மண்ணில் செங்கடல்' - செந்தொண்டர் பேரணி வரவிருக்கிறது. நேரலையில் காத்திருங்கள்... #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag
#OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag

#CPIM 23வது அகில இந்திய மாநாட்டில்
தமிழகத்திலிருந்து தோழர்கள் @grcpim@twitter.com, @kbcpim@twitter.com, @uvasuki@twitter.com, பி.சம்பத், பி.சண்முகம், ஆர்.கருமலையான் ஆகியோர் கட்சியின் மத்தியக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாழ்த்துக்கள் தோழர்களே... #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag
#cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag
தியாக பூமி கண்ணூரில் இன்று மாலை கம்யூனிஸ்ட்டுகளின் திருவிழா - தோழர்கள் சங்கமிக்கும் 'மண்ணில் செங்கடல்' துவங்கவிருக்கிறது. #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag
#OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag
9.சூர்ய காந்த் மிஸ்ரா
10.தபன் சென்
11.நிலோத்பால் பாசு
12.எம்.ஏ.பேபி
13.ஜி.ராமகிருஷ்ணன்
14.சுபாஷினி அலி
15.ராமச்சந்திர தோம்
16. அசோக் தவாலே
18. ஏ.விஜயராகவன் #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
#OnwardsCPIM #CPIM23rdPartyCongress
#CPIM 23வது அகில இந்திய மாநாட்டில் தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு #OnwardsCPIM #CPIM23rdPartyCongress @SitaramYechury@twitter.com @cpimspeak@twitter.com
#cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
#CPIM 23வது அகில இந்திய மாநாட்டில்
தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
#cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
#CPIM 23வது அகில இந்திய மாநாட்டில் 17 புதிய மற்றும் 15 பெண்கள் உள்ளிட்டு 85 பேர் கொண்ட புதிய மத்தியக்குழு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
#cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
தியாக பூமி கண்ணூரில் இன்று மாலை கம்யூனிஸ்ட்டுகளின் திருவிழா - தோழர்கள் சங்கமிக்கும் 'மண்ணில் செங்கடல்' #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag
#OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag
தியாக பூமி கண்ணூரில் இன்று மாலை கம்யூனிஸ்ட்டுகளின் திருவிழா - தோழர்கள் சங்கமிக்கும் 'மண்ணில் செங்கடல்' - நேரலையில் காத்திருங்கள் #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag
#OnwardsCPIM #CPIM23rdPartyCongress #MyRedFlag
#CPIM 23வது அகில இந்திய மாநாட்டிற்காக தலசேரியில் அலங்கரிக்கப்பட்டுள்ள வண்ணச் செவ்விளக்குகள் #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
#cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
கேரள மாநிலச் செயலாளர் தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com, பேரா. கே.வி.தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
#OnwardsCPIM #CPIM23rdPartyCongress
ஒன்றிய மாநில உறவுகள் பற்றி பேசுகிற உரிமை தமிழ்நாடு கேரளாவுக்கு மட்டுமே உண்டு. ஏன் #DMK - #CPIM கட்சிகளுக்கு மட்டுமே உண்டு- ஒன்றிய மாநில உறவுகள் குறித்த #CPIM அகில இந்திய மாநாட்டின் சிறப்பு கருத்தரங்கில் @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com #OnwardsCPIM #CPIM23rdPartyCongress @vijayanpinarayi@twitter.com
#DMK #cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
எனக்கு முன்னோடி முதல்வராக கேரள முதல்வர் பினராயி விஜயன் இருக்கிறார். விருதுகளின் முதல்வர் பினராயி விஜயன் - ஒன்றிய மாநில உறவுகள் குறித்த #CPIM அகில இந்திய மாநாட்டின் சிறப்பு கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் #OnwardsCPIM #CPIM23rdPartyCongress @mkstalin@twitter.com @vijayanpinarayi@twitter.com
#cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress
ஒன்றிய மாநில உறவுகள் குறித்து #CPIM அகில இந்திய மாநாட்டின் சிறப்பு கருத்தரங்கம் நேரலை #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #Kannur #Kerala #PartyCongress https://www.facebook.com/TNCPIM/videos/471786888060516 @mkstalin@twitter.com @vijayanpinarayi@twitter.com
#cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #kannur #kerala #PartyCongress
#CPIM அகில இந்திய மாநாட்டின் கருத்தரங்கிற்காக கண்ணூர் வருகை தந்துள்ள தமிழக முதல்வர் @mkstalin@twitter.com அவர்களை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் @SitaramYechury@twitter.com @SuVe4Madurai@twitter.com .எம்.பி., வரவேற்றனர். #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #Kannur #Kerala #PartyCongress
#cpim #OnwardsCPIM #CPIM23rdPartyCongress #cpimxxiiipartycongress #kannur #kerala #PartyCongress