CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நமக்கு முன் ஒரு வரலாற்று பொறுப்பு இருக்கிறது. வெறுப்புகளிடமிருந்தும் பேரழிவுகளிடமிருந்தும் நம் நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் காக்க வேண்டும். - தோழர் @SitaramYechury@twitter.com , watch on : youtu.be/ozxg2mH8XIc

#cpim #BJPTerror #CPIM23rdStateConf

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்யூனிஸ்ட்டுகள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்தான் -அம்பானி அதானி வளர்ச்சிக்கு. சுரண்டலுக்கு லைசன்ஸ் கொடுப்பதுதான் வளர்ச்சி என்றால் அதை நாங்கள் எதிர்ப்போம் - தோழர் உ.வாசுகி, watch on : youtu.be/mWxBFOB1jDE

#cpim #CPIM23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தொழிலாளிகளையும் விவசாயிகளையும் சிலுப்பிவிட்டால் போதும் கோட்டை கொத்தளங்கள் சரிந்து விழும். இந்த ஆட்சியை மோதித்தான் கணக்குத் தீர்க்க வேண்டும் என்றால் மோதித்தான் தீர்ப்போம் - தோழர் அ.சவுந்திரராசன், watch on : youtu.be/vkXG3n-Utv8 twitter.com/tncpim/status/1512

#cpim #CPIM23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பசித்த மனிதன் இருக்கும் வரை கனவு காணும் இதயம் இருக்கும் வரை வாழ்க்கை பற்றிய ஆசை இருக்கும் வரை அடுத்த மனிதன் பற்றிய அக்கறை இருக்கும் வரை செங்கொடி இருக்கும்...நாங்கள் வெல்லுவோம்; நாங்கள் வெல்லுவோம்! - @SuVe4Madurai@twitter.com
More: youtu.be/ZucSWEKDkqI twitter.com/tncpim/status/1511

#CPIM23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரையில் நடைபெற்ற 23வது மாநில மாநாட்டு் செந்தொண்டர் பேரணி பொதுக்கூட்டக் காட்சிகள் More: youtu.be/hyfXmzRve44

#cpim #CPIM23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொறம்போக்கு பாடல் | Porambokku Song I
Watch More on : youtu.be/ypdnW-2EcHY

Listen More On : spoti.fi/3iVv8zD

#cpim #CPIM23rdStateConf #CPIMConference #leftalternative

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாட்டிற்கான மதுரைப் பாடல் Watch More On: youtu.be/JazaAp7WIRw Listen On: bit.ly/36QRn6T

#CPIM23rdStateConf #CPIMConference #Madurai #MaduraiSong

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வெல்வோமே! I Velvome Song I I
Watch More on : youtu.be/nKSV3qe3Wyc
Listen More on : spoti.fi/3NjX1iG