CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்யூனிஸ்ட்டுகள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்தான் -அம்பானி அதானி வளர்ச்சிக்கு. சுரண்டலுக்கு லைசன்ஸ் கொடுப்பதுதான் வளர்ச்சி என்றால் அதை நாங்கள் எதிர்ப்போம் - தோழர் உ.வாசுகி, watch on : youtu.be/mWxBFOB1jDE

#cpim #CPIM23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தொழிலாளிகளையும் விவசாயிகளையும் சிலுப்பிவிட்டால் போதும் கோட்டை கொத்தளங்கள் சரிந்து விழும். இந்த ஆட்சியை மோதித்தான் கணக்குத் தீர்க்க வேண்டும் என்றால் மோதித்தான் தீர்ப்போம் - தோழர் அ.சவுந்திரராசன், watch on : youtu.be/vkXG3n-Utv8 twitter.com/tncpim/status/1512

#cpim #CPIM23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பசித்த மனிதன் இருக்கும் வரை கனவு காணும் இதயம் இருக்கும் வரை வாழ்க்கை பற்றிய ஆசை இருக்கும் வரை அடுத்த மனிதன் பற்றிய அக்கறை இருக்கும் வரை செங்கொடி இருக்கும்...நாங்கள் வெல்லுவோம்; நாங்கள் வெல்லுவோம்! - @SuVe4Madurai@twitter.com
More: youtu.be/ZucSWEKDkqI twitter.com/tncpim/status/1511

#CPIM23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரையில் நடைபெற்ற 23வது மாநில மாநாட்டு் செந்தொண்டர் பேரணி பொதுக்கூட்டக் காட்சிகள் More: youtu.be/hyfXmzRve44

#cpim #CPIM23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொறம்போக்கு பாடல் | Porambokku Song I
Watch More on : youtu.be/ypdnW-2EcHY

Listen More On : spoti.fi/3iVv8zD

#cpim #CPIM23rdStateConf #CPIMConference #leftalternative

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழ்நாடு 23வது மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில செயற்குழு உறுப்பினர்கள்

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மாநிலக்குழு செயலாளராக மீண்டும் தோழர் @kbcpim@twitter.com தேர்வு

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகுதான் ஒரு அணிச் சேர்க்கை உருவாகும், ஆனால் தேர்தல் களத்தில் மோடி தோற்கடிக்கப்பட்டிருப்பார் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

5 மாநில தேர்தலில் பிரதமர் மோடி உள்பட அனைத்து பாஜக தலைவர்களும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் மதவெறுப்பு பிரிவினையைத்தான் பேசினார்கள். இத்தகைய வெறுப்பேற்படுத்தும் முறையில்தான் அவர்கள் செயல்படுகின்றனர்

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்!

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference #CPIMResolution

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடியின் சித்தாந்தத்தை எதிர்க்கின்ற திராணி செங்கொடிக்கு மட்டுமே உண்டு @SitaramYechury@twitter.com

Watch full Video : youtu.be/QZDAgtqqH4Q

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தீர்மானம் : 4

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்! - தீர்மானம்

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக பல ஆயிரம் செந்தொண்டர்கள் மிடுக்குடன் பங்கேற்ற எழுச்சிமிகு அணிவகுப்பு!

#leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference #cpim

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தீர்மானம் : 3

சிறு-குறு தொழில்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக! - தீர்மானம்

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கவேண்டும்!“உச்சநீமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்”

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference #CPIMResolution

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டவிதிகளை மதித்து கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும்!

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference #CPIMResolution

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

"பசித்த மனிதன் இருக்கும் வரை..வாழ்க்கை மீது ஆசை இருக்கும் வரை,கனவு காணும் மனம் இருக்கும் வரை,அடுத்த மனிதன் மீது அக்கரை இருக்கும் வரை,கம்யூனிச தத்துவத்தை தவிர வேறு எதுவும் வெல்லாது...".-தோழர் சு.@SuVe4Madurai@twitter.com

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference #communist

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க 23வது மாநில மாநாடு தீர்மானம்

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உலக கம்யூனிஸ்ட் இயக்கம் நூறு @narendramodi@twitter.com நூறு @AmitShahOffice@twitter.com , லட்சம் @annamalai_k@twitter.com பார்த்திருக்கும். பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது என்பதைப் போல நாம் அஞ்சாது முன்னேறிச் செல்வோம். - தோழர் @uvasuki@twitter.com

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference #communist

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பாசிச சக்திகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடி, தோற்கடிக்கும் வல்லமை படைத்தவர்கள் தலைமையிலான இடதுசாரிகள். - @SitaramYechury@twitter.com

#cpim #leftalternative #CPIMTN23rdStateConf #CPIMConference #communist

Last updated 2 years ago