CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

2015ல் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினரை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.

#cpim #Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பள்ளிபாளையம் தோழர் வேலுச்சாமியை படுகொலை செய்த கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகள் அனைவருக்கும் 12 ஆண்டுகளுக்குப் பின் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் watch on : youtu.be/vZcp3WwrcUk

#Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சாதி வெறியர்களின் சிம்ம சொப்பனம் தஞ்சை தியாகி என்.வெங்கடாச்சலம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தஞ்சை, பூதலூர் தெற்கு ஒன்றியம் இராயமுண்டான்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் கொடியேற்றி மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

#CPIMMartyr #comrade #NVenkatachalam

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சாதி வெறியர்களின் சிம்ம சொப்பனமாக கர்ஜித்த தஞ்சை தியாகி என்.வெங்கடாசலம் நினைவு தினம் இன்று! bit.ly/39nE9N3

#comrade #NVenkatachalam #CPIMMartyr #CPIMStruggles

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தொழிலாளர்களின் உரிமை போராட்டங்களை ஆதரித்ததற்காகவும் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்ற ஆர்எஸ்எஸ்ஸை அம்பலப்படுத்தியதற்காகவும் 1989 மார்ச் 12 அன்று தோழர் அரகநாடு சுதாகரன் ஆர்எஸ்எஸ் கயவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

#ComradeSudhakaran #RSSTerror #CommunistMartyr #CPIMMartyr

Last updated 4 years ago