பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிராக வீரச் சமர் புரிந்த தியாகி களப்பால் குப்பு நினைவு தினம்... #CPIM #CPIMMartyrs #ComradeKalppalKuppu #TNPolitics
#cpim #CPIMMartyrs #ComradeKalppalKuppu #tnpolitics
தூக்கில் மடிந்த வீரத் தியாகியின் கனவை நிறைவேற்ற நமது சக்தி முழுவதையும் திரட்டிப் பாடுபடுவோம்... மாவீரன் தூக்குமேடை பாலு (22 பிப். 1951) நினைவு தினம். வீர வணக்கம்! #CommunistMartyrs #ComradeBalu #MartyrBalu #CPIMMartyrs
#CommunistMartyrs #ComradeBalu #MartyrBalu #CPIMMartyrs
தூக்கில் மடிந்த வீரத் தியாகியின் கனவை நிறைவேற்ற நமது சக்தி முழுவதையும் திரட்டிப் பாடுபடுவோம்... மாவீரன் தூக்குமேடை பாலு (22 பிப். 1951) நினைவு தினம். வீர வணக்கம்! #CommunistMartyrs #ComradeBalu #MartyrBalu #CPIMMartyrs More: https://youtu.be/qffpdryNZTM
#CommunistMartyrs #ComradeBalu #MartyrBalu #CPIMMartyrs
நன்னிலம் ஒன்றியம் பேரளம் திருமீயச்சூர் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் நேற்று தியாகி ஜெ.நாவலன் 11 ஆம் ஆண்டு நினைவு தின மலரஞ்சலி வீரவணக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை #CPIM MLA தோழர் எம்.சின்னதுரை கலந்துக்கொண்டார் #CPIMMartyrs
தொழிலாளி வர்க்கத்திற்கான போராட்டத்தில்
துப்பாக்கிச் சூட்டில் பலியான
தியாகிகள்
அஞ்சான், நாகூரான், ஞான சேகரன்
எரிதழலை அணையவிடோம்! #CPIM #CPIMMartyrs
தொழிலாளி வர்க்கத்திற்கான போராட்டத்தில்
துப்பாக்கிச் சூட்டில் பலியான
தியாகிகள்
அஞ்சான், நாகூரான், ஞான சேகரன்
எரிதழலை அணையவிடோம்! #CPIM #CPIMMartyrs #Kerala
தியாக தீபம் தோழர் கே.லீலாவதி அவா்களது 24வது நினைவு தினத்தையொட்டி அஞ்சலி நிகழ்ச்சி மதுரையில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், @suve4madurai@twitter.com மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். #CPIMMartyrs #MartyrLeelavathi
#CPIMMartyrs #MartyrLeelavathi
தியாகிகள் புதைக்கபடுவதில்லை... விதைக்கப்படுகிறார்கள்... தோழர் லீலாவதியின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலும் ஆயிரம் ஆயிரமாய் லீலாவதிகள் உருவாகிக் கொண்டிருப்பார்கள். தியாக தீபம் தோழர் கே.லீலாவதி நினைவு தினம் இன்று! (23.4.1997) #CPIMMartyrs #MartyrLeelavathi
#CPIMMartyrs #MartyrLeelavathi
நாமக்கல் பள்ளி பாளையத்தில் கந்துவட்டித் தொழில் செய்து வந்த கும்பலின் கொடுமைக்கு முடிவுகட்ட போராடிய தோழர் வேலுசாமி மிரட்டலைக் கண்டு அஞ்சாது உயிரைத் துச்சமென நினைத்து களப்பணியாற்றினார். 2010 மார்ச் 10 அன்று கயவர்கள் வெட்டி வீழ்த்தினர். #CPIM #CPIMMartyrs #கந்துவட்டி #MartyrVelusamy
#cpim #CPIMMartyrs #கந்துவட்டி #MartyrVelusamy