தோக்கமூரில் தீண்டாமை சுவர் இன்று இடிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் மீதான தீண்டாமையை கையாளும் விதமாக நின்ற வாழவந்தான் கோட்டை தீண்டாமைச் சுவர் அண்மையில் இடிக்கப்பட்டது.#UntouchabilityWall #Thiruvallur #TNUEF #CPIMStruggle
#untouchabilitywall #thiruvallur #tnuef #CPIMStruggle
சிட்லப்பாக்க ஏரியை சுற்றி வாழ்ந்து வரும் மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என அகற்றுவதை எதிர்த்த #CPIM போராட்டம் #ChennaiEviction #CPIMStruggle More: https://youtu.be/llaVyFolgzk
#cpim #chennaieviction #CPIMStruggle
ஒன்றுபட்ட மக்கள் போராட்டம்: குடியிருப்புகளை அகற்ற முடியாமல் திரும்பி சென்ற அதிகாரிகள்! . #ChennaiEviction #CPIMStruggle More: https://youtu.be/9g1CiiL2B_c
#chennaieviction #CPIMStruggle
எந்த கதை ஒடுக்கப்பட்ட மக்களை கேள்வி கேட்க வைக்கிறதோ அந்தக் கதைதான் மிக முக்கியமான கதை, அதுதான் ஜெய்பீம். 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பழங்குடி மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம்தான் - கதிர், #CPIM #JaiBhim #CPIMStruggle more : https://youtu.be/F7MIllSl1aQ https://twitter.com/tncpim/status/1481237877501853697/video/1
எல்லோரும் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே சாதியை நாம் களைய முடியும் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா #CPIM #JaiBhim #CPIMStruggle more : https://youtu.be/weSwwh9jaKY
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாறு நீண்டது. அதில் ஒரு அத்தியாயம்தான் ஜெய்பீம் திரைப்படத்திற்கு பின்னணியாக இருக்கும் கம்மாபுரம் லாக்கப் மரணத்திற்கு எதிரான போராட்டம் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், #CPIM #JaiBhim #CPIMStruggle more: https://youtu.be/WHVdrQdd4rA
கீழவெண்மணி தியாகிகளின் 53ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நிலப்பிரபுக்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட இடத்தில் புதிதாக கட்டப்பட்ட நினைவிடத்தை #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். #CPIM #CPIMStruggle #VenmaniMartyrs #LandLords #ClassStruggle #வெண்மணிதியாகிகள்
#classstruggle #cpim #VenmaniMartyrs #landlords #வெண்மணிதியாகிகள் #CPIMStruggle
வர்க்கப் போராட்டத்தை
சமரசமின்றி தொடர்வோம்! #CPIM #CPIMStruggle #VenmaniMartyrs #LandLords #ClassStruggle #வெண்மணிதியாகிகள்
#cpim #CPIMStruggle #classstruggle #வெண்மணிதியாகிகள் #VenmaniMartyrs #landlords
பண்ணையடிமை கொடுமைகளுக்கு
கொள்ளி வைத்த நினைவுகளோடு
அரை நூற்றாண்டாய்
நிமிர்ந்து நிற்கிறது
உழைக்கும் வர்க்கம்!
வெண்மணி தியாகிகளின்
நினைவை ஏந்தி
வர்க்கப் போராட்டத்தை
சமரசமின்றி தொடர்வோம்! #CPIM #CPIMStruggle #VenmaniMartyrs #LandLords #ClassStruggle #வெண்மணிதியாகிகள்
#cpim #CPIMStruggle #VenmaniMartyrs #landlords #classstruggle #வெண்மணிதியாகிகள்
வெண்மணி எரியும் நினைவுகள்!
நிலப்பிரபுத்துவ, சாதிய கொடுமைகளுக்கு எதிராக செங்கொடி இயக்கம் நடத்திய வர்க்கப் போராட்டத்திற்கான வீரச்சமரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! #CPIM #CPIMStruggle #VenmaniMartyrs #LandLords #ClassStruggle #வெண்மணிதியாகிகள்
#CPIMStruggle #VenmaniMartyrs #landlords #cpim #classstruggle #வெண்மணிதியாகிகள்
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவுச் சர்க்கரை ஆலையைத் திறக்ககோரி அலங்காநல்லூரில் #CPIM மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.பொன்னுதாய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #Madurai #AlanganallurSugarMill #NationalCooperativeSugarMill #CPIMStruggle
#Madurai #AlanganallurSugarMill #CPIMStruggle #cpim #NationalCooperativeSugarMill
எப்படி கம்யூனிஸ்டுகளால் பொது வாழ்க்கையில் இப்படி இருக்க முடிகிறது? | மணிகண்டன் | #JaiBhim திரைப்பட கதாநாயகன் #JaiBhim #CommunistStruggle #CPIMStruggle more; https://youtu.be/qrATCNpG3RI
#CommunistStruggle #JaiBhim #CPIMStruggle
இப்போராட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் தலைமையில் திரளான விவசாயிகள் பங்கேற்றார்கள். #CPIMStruggle #தெய்வச்செயல்புரம் #Tutucorin
#CPIMStruggle #தெய்வச்செயல்புரம் #tutucorin
காளையார்கோவில் காவல் ஆய்வாளர் சரவணனின் மக்கள் விரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி #CPIM சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இன்னும் 2 தினங்களில் ஆய்வாளர் மாற்றப்படுவார் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார். #Kalayarkoil #PoliceAtrocities #CPIMStruggle
#cpim #Kalayarkoil #policeatrocities #CPIMStruggle
10 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் தவித்த மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. #CPIM #Tuticorin #CPIMStruggle
#cpim #tuticorin #CPIMStruggle
அதியமான் அவர்களே!
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பங்கை மறைப்பது நியாயமா? - தோழர் க.கனகராஜ் #CPIM #CPIMProtest #CPIMStruggle #Arunthathiyar #SupremeCourt #அருந்ததியர்உள்இடஒதுக்கீடு @cpmkanagaraj@twitter.com
#CPIMProtest #supremecourt #அருந்ததியர்உள்இடஒதுக்கீடு #cpim #CPIMStruggle #Arunthathiyar
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அமைய அடித்தளமாக விளங்கியர் தோழர் என்.வரதராஜன் - ஆதித் தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் கு.ஜக்கையன் #Arunthathiyar #CPIMStruggle #CPIMProtest #Reservation #அருந்ததியர்உள்இடஒதுக்கீடு #SupremeCourt More : https://youtu.be/w34wE-ObSs4
#reservation #Arunthathiyar #CPIMStruggle #அருந்ததியர்உள்இடஒதுக்கீடு #CPIMProtest #supremecourt